Home
Gadgets

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 5 சோலார் பவர்பேங்க்ஸ்.!

கூல்நட் சோலார் சார்ஜர் பொறுத்தவரை 13000எம்ஏச் பேட்டரியுடன் வெளிவருகிறது, அதன்பின் இரட்டை யுஎஸ்பி போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஸ்மார்ட்போன்களை அதிகநேரம் உபயோகம் செய்வதால் மிக விரைவில் சார்ஜ் குறையும் நிலைமை உள்ளது, என இப்போது அதிக மக்கள் சோலார் பவர்பேங்க்ஸ் போன்ற கருவிகளை பயன்படுத்துகின்றனர், இவை மக்களுக்கு அனைத்து இடங்களிலும் மிக எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் உள்ளது. மேலும் பயனத்தின் போது இவைக் கண்டிப்பாக பயன்படும்.

இந்த சோலார் சார்ஜர் பொறுத்தவரை அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் மின்சாரம் கிடைக்காத சூழ்நிலையில் இவை அதிகம் பயன்படுத்தமுடியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப்5 சோலார் பவர்பேங்க்ஸ் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அமேசர் 83981 சோலார் சார்ஜர்:

அமேசர் 83981 சோலார் சார்ஜர்:

இந்த அமேசர் 83981 சோலார் சார்ஜர் பொறுத்தவரை மொபைல் போன்கள் மட்டுமின்றி டிஜிட்டல் கேமரா, எம்பி 3 பிளேயர்கள், ப்ளூடூத் சாதனங்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டவையாக உள்ளது. இவற்றில் எல்லா கேஜெட்டுகளையும் யுஎஸ்பி கேபிள் வழியாக 3.6வி மற்றும் 5.5வி-க்கு இடையில் சார்ஜ் செய்யலாம் எனக் கூறப்படுகிறதுஅமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளம் இவை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்விலை 4,549ஆக உள்ளது.

 ஐஎப்ஐடெக் 15000எம்ஏச் சோலார் பவர்பேங்க்ஸ்:

ஐஎப்ஐடெக் 15000எம்ஏச் சோலார் பவர்பேங்க்ஸ்:

இந்தக் கருவி இரட்டை யுஎஸ்பி போர்ட் சோலார் பவர்பேங்க்ஸ் எனக் கூறப்படுகிறது. மேலும் 15000எம்ஏச் பேட்டரி இதனுள்அடக்கம் எனத் தெரிவக்கப்ட்டுள்ளது. இதன் விலைப் பொறுத்தவரை ரூ.2,950எனக் கூறப்படுகிறது.

கூல்நட் சோலார் சார்ஜர்:

கூல்நட் சோலார் சார்ஜர்:

கூல்நட் சோலார் சார்ஜர் பொறுத்தவரை 13000எம்ஏச் பேட்டரியுடன் வெளிவருகிறது, அதன்பின் இரட்டை யுஎஸ்பி போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது.இந்த சாதனத்தில் ஆட்டோ-கட் சார்ஜ் டெக்னாலஜி உள்ளது, மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஒளி இவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல்போன்களுக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்கிறது. இதன்விலை ரூ.1,500ஆக உள்ளது.

 வால்ட்டிக் ஆம்ப் சோலார் சார்ஜர்:

வால்ட்டிக் ஆம்ப் சோலார் சார்ஜர்:

இந்த வால்ட்டிக் ஆம்ப் சோலார் சார்ஜர் 4,000எம்ஏச் பேட்டரி ஆதரவுடன் வெளிவருகிறது. அதன்பின் 15வாட்ஸ் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. 3.5மணி நேரங்களில் நேரடியாக சூரிய ஒளியில் ஒரு ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலைப் பொறுத்தவரை ரூ.5,800ஆக உள்ளது.

 ரிலையபில் சோலார் பவர்பேங்க்ஸ்:

ரிலையபில் சோலார் பவர்பேங்க்ஸ்:

இந்தக் கருவி 15000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவருகிறது. அதன்பின் ஏசி அடாப்டர் மற்றும் சூரிய ஒளி வகையில் இருந்து சார்ஜ் மெதுவாக வழங்குகிறது. எல்லா வழிகளிலும் மொபைலுக்கு சிறந்த பாதுகாப்பை கொடுக்கிறது இதன் விலைப் பொறுத்தவரை ரூ.1,249-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Top 5 solar power banks available in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X