செப்டம்பர் 2017 : இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 5 ரெஃப்ரிஜிரேட்டர்.!

By Prakash
|

ரெஃப்ரிஜிரேட்டர் எனப்படும் குளிர்சாதன பெட்டி இப்போது அனைத்து இடங்களிலும் அதிகமாய் தேவைப்படுகிறது, உணவு பொருட்களை மின்சாரம் மூலம் கெட்டு போகாமல் பார்த்து கொள்ளும் இந்த ரெஃப்ரிஜிரேட்டர் , எனவே இந்த சாதனம் அனைத்து வீடுகளிலும் பயன்படுகிறது.

இந்தியாவில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ரெஃப்ரிஜிரேட்டர் தான் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இப்போது வரும் ரெஃப்ரிஜிரேட்டர் பொறுத்தவரை அதிநவீன தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளதாக உள்ளது. அதன்பின் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 5 ரெஃப்ரிஜிரேட்டர் பின்வரும் ஸ்லைடர்களில் பார்ப்போம்.

எல்ஜி இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி(GL-T292RPZY):

எல்ஜி இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி(GL-T292RPZY):

இந்த சாதனம் பொதுவாக ஸ்மார்ட் இன்வெர்டர் கம்ப்ரசர் மற்றும் ஸ்மார்ட் டைனாகோசிஸுடன் வருகிறது, இதன் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும். மேலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது எல்ஜி குளிர்சாதன பெட்டி. அதன்பின் இந்தஎல்ஜி குளிர்சாதன பெட்டியின் விலைப் பொறுத்தவரை ரூ.29,890ஆக உள்ளது.

சாம்சங் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி (RT28K3723UT):

சாம்சங் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி (RT28K3723UT):

இந்த சாம்சங் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டியின் விலைப் பொறுத்தவரை ரூ.29,050ஆக உள்ளது. 3-ஸ்டார் மதிப்பீடு மற்றும் எல்இடி லைட்டிங்ஸ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. உணவை சேமித்து வைப்பதற்கு ஒரு உகந்த சூழலை கொடுக்கிறது இந்த சாதனம். இந்த சாம்சங் குளிர்சாதனப் பெட்டி ஒரு மோசமான வாசனையை அகற்றுவதற்காக ஒரு வடிகட்டியைக் கொண்டுள்ளது. மேலும் இவற்றில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வேர்ல்பூல் நியோ ஃப்ரெஷ் 292 எல் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி;

வேர்ல்பூல் நியோ ஃப்ரெஷ் 292 எல் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி;

இந்த வேர்ல்பூல் நியோ ஃப்ரெஷ் சாதனம் பொறுத்தவரை மிகுந்த ஆற்றல் நுகர்வு கொண்ட குளிரான வெப்பநிலையை உறுதிப்படுத்தும். அதன்பின் ஆழ்ந்த உறைதல் தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது இந்த குளிர்சாதன பெட்டி . மருந்துகள், சாக்லேட் போன்ற சிறிய பொருட்களை ஒழுங்கமைக்க நியோ ஃப்ரெஷ் அதிகமாக உதவுகிறது. இந்த வேர்ல்பூல் நியோ ஃப்ரெஷ் 292 எல் விலைப் பொறுத்தவரை ரூ.27,788ஆக உள்ளது.

 கோத்ரேஜ் RT EON 290 P 3.4 :

கோத்ரேஜ் RT EON 290 P 3.4 :

இந்த கோத்ரேஜ் சாதனம் பொதுவாக இரட்டை கதவு மற்றும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின் இந்த சாதனம் 290 லிட்டர் கொள்ளளவு மற்றும் ஒரு நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இந்த கோத்ரேஜ் குளிர்சாதன பெட்டி விலைப் பொறுத்தவரை ரூ.28,125ஆக உள்ளது.

ஹையர் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி  (HRB-3404BS-R):

ஹையர் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி (HRB-3404BS-R):

இந்த சாதனத்தில் அருமையான எல்இடி லைட் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 3-ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும்
இந்த ஹையர் குளிர்சாதன பெட்டியின் விலைப் பொறுத்தவரை ரூ.28,125ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Top 5 Refrigerators under Rs 30000 September 2017 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X