Home
Gadgets

இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 மைக்ரோவேவ் ஓவன்!

சாம்சங் 28 எல் கன்வென்ஷன் மைக்ரோவேவ் ஓவன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின் இந்த சாதனம் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பிரதிபலிக்கிறது.

By Prakash

மைக்ரோவேவ் ஓவன் என்பது நுண்ணலை அடுப்பு ஆகும், இது ஒரு முக்கியமான அனைத்து இடங்களிலும் பயன்படும் எலக்ட்ரானிக் கருவியாகும், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மைக்ரோவேவ் அடுப்புகளில் 1991 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மைக்ரோவேவ் ஓவன்ஸின் பிரபலமான பிராண்டுகள் எல்ஜி,சாம்சங், பானாசோனிக், வேர்ல்பூல்,ஐஎப்பி போன்றவை சிறந்த பிராண்டுகள்.

சாம்சங் 28 எல் கன்வென்ஷன் மைக்ரோவேவ்  ஓவன்! :

சாம்சங் 28 எல் கன்வென்ஷன் மைக்ரோவேவ் ஓவன்! :

சாம்சங் 28 எல் கன்வென்ஷன் மைக்ரோவேவ் ஓவன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின் இந்த சாதனம்
200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பிரதிபலிக்கிறது. இதனுடைய கொள்ளளவு - 28எல் மற்றும் கட்டுப்பாடு வகை - டச் கீ பேட் (மெம்பிரேன்)எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் எல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, பின்னர் அதிகபட்சம் 1400 வாட்ஸ் திறன் கொண்டவையாக உள்ளது. இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.11,498-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎப்பி கன்வென்ஷன் மைக்ரோவேவ் (20SC2):

ஐஎப்பி கன்வென்ஷன் மைக்ரோவேவ் (20SC2):

இந்த சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.18,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 800வாட்ஸ் திறன் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் கன்வென்ஷன் டைப் மற்றும் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இந்த சாதனம் 20 லிட்டர் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி கன்வென்ஷன் மைக்ரோவேவ் ஓவன்:

எல்ஜி கன்வென்ஷன் மைக்ரோவேவ் ஓவன்:

எல்ஜி நிறுவனம் தற்சமயம் கன்வென்ஷன் மைக்ரோவேவ் ஓவன் (MC3286BRUM)என்ற மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது,
அதன்பின்பு கட்டுப்பாடு வகை பொறுத்தவரை செயலில் பொத்தான்கள் இடம்பெற்றுள்ளது, இதன் கொள்ளளவு - 32 எல் மற்றும் எல்இடி டிஜிட்டல்
டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. இவற்றின் விலை மதிப்பு ரூ.17,498-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேர்ல்பூல்;

வேர்ல்பூல்;

வேர்ல்பூல் நிறுவனம் இப்போது (MW 25 BG, பிளாக்)-என்ற கிரில் மைக்ரோவேவ் ஓவன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இதன் கட்டுபாட்டு வகை பெதர் டச் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த சாதனம், இவற்றின் விலை மதிப்பு ரூ.8,150-ஆக உள்ளது.

பஜாஜ் சோலோ  மைக்ரோவேவ் ஓவன்:

பஜாஜ் சோலோ மைக்ரோவேவ் ஓவன்:

பஜாஜ் சோலோ மைக்ரோவேவ் ஓவன் மாடல் எண் பொறுத்தவரை (1701MT)-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு
சிறப்பம்சங்கள்இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் பஜாஜ் சோலோ மைக்ரோவேவ் ஓவன் கொள்ளளவு - 17எல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இவற்றின் விலை மதிப்பு ரூ.3,298-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Microwave Ovens in India October 2017 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X