ஜூலை 2017 : இந்தியாவில் விற்கப்படும் டாப் 5 ஹெட்ஃபோன்கள்.!

By Prakash
|

இப்போது வந்துள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் மனிதன் அன்றாட வாழ்வில் கண்டிப்பாக பயன்படுகிறது, அவ்வாறு தினசரி பயனத்தின் போதும், அல்லது விடுமுறை நாட்களில் அதிகமாக பயன்படுவது இந்த ஹெட்ஃபோன்கள். இந்த அதிநவின ஹெட்ஃபோன்கள் பொறுத்தவரை பரவச நிலையை தரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையை கேட்பதறக்கு இப்போது அதிக மக்கள் ஹெட்ஃபோன்களை விரும்புகின்றனர்.

சில தரமற்ற ஹெட்ஃபோன்களை உபயோகப்படுத்துவதால் காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே சிறந்த நிறுவனங்களின் குறிப்பிட்ட விலை கொண்ட ஹெட்ஃபோன்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இப்போது வரும் ஹெட்ஃபோன்கள் பொறுத்தவரை
டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லேட் போன்ற அனைத்து சாதனங்களுடன் பயன்படுத்த முடியும். தற்போது வந்துள்ள டாப் 5 ஹெட்ஃபோன் வரிசைகளைப் பார்ப்போம்.

ஜேபிஎல் டி450:

ஜேபிஎல் டி450:

இந்த ஜேபிஎல் டி450 ஹெட்ஃபோன் பொறுத்தவரை காதுகளுக்கு பாதிப்பு இல்லாமல் சிறந்த ஒலியை கொடுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது,இது ஸ்டீரியோ டைப் ஹெட்ஃபோன் எனக் கூறப்படுகிறது. இவற்றில் ப்ளூடூத் வசதி கிடையாது, அதன்பின் இதனுடைய ஜாக் 3.5 பிளட்வயர்களைகொண்டுள்ளது. இதன் விலைப் பொறுத்தவரை ரூ.2,379ஆக உள்ளது.

 போஸ் க்வைட் கம்போர்ட்-35:

போஸ் க்வைட் கம்போர்ட்-35:

போஸ் க்வைட்கம்போர்ட்-35 கருப்பு நிறத்தில் கிடைக்கும் வண்ணம் உள்ளது. மேலும் இவை வயர்லெஸ் மற்றும் ப்ளூடூத் வசதிகளோடு கிடைக்கிறது, டேப்லேட், மொபைல், கேமிங் கன்சோல், ஆடியோ பிளேயர் போன்றஅனைத்து சாதனங்களுடன் இதைப் பயன்படுத்த முடியும். இதன் விலைப் பொறுத்தவரை 29,363ஆக உள்ளது.

சோனி எக்ஸ்பி950பி1:

சோனி எக்ஸ்பி950பி1:

இவை எக்ஸ்ட்ரா பாஸ் வயர்லெஸ் ஹெட்ஃபோன் எனக் கூறப்படுகிறது, மேலும் சிறந்த ஒலியை கொடுக்கம் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது,இவற்றில் என்எப்சி வசதிஇடம்பெற்றுள்ளது. டிவி,மொபைல்,டேப்லேட் போன்ற அனைத்து சாதனங்களுடன் இவற்றைப் பயன்படுத்த முடியும்.இதன் விலை ரூ.12,800ஆக உள்ளது.

சென்ஹெய்செர்  மொமென்ட்டம் 2.0 எம்2:

சென்ஹெய்செர் மொமென்ட்டம் 2.0 எம்2:

சென்ஹெய்செர் மொமென்ட்டம் 2.0 எம்2 வயர்லெஸ் ஹெட்ஃபோன் எனக் கூறப்படுகிறது. மேலும் ப்ளூடூத் மற்றும் பல வசதிகள் கொண்ட ஹெட்ஃபோன் ஆக உள்ளது இந்த சென்ஹெய்செர் மொமென்ட்டம் 2.0 எம்2 ஹெட்ஃபோன். இதன் விலைப் பொறுத்தவரை ரூ.40,432ஆக உள்ளது.

பிளாண்ட்ரானிக்ஸ் பேக்பீட் 903பிளஸ்:

பிளாண்ட்ரானிக்ஸ் பேக்பீட் 903பிளஸ்:

இந்த ஹெட்ஃபோன் பின்புறம் இடம்பெறும் வசதி கொண்டுள்ளது,வயர்லெஸ் மற்றும் ப்ளூடூத் வசதிகளோடு இந்த ஹெட்ஃபோன் கிடைக்கிறது. பல்வேறு சிறப்பு திறன்களோடு இந்த பிளாண்ட்ரானிக்ஸ் ஹெட்ஃபோன் கிடைக்கிறது. அதன் விலைப் பொறுத்தவரை ரூ.2,375ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 Headphones in India July 2017: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X