Home
Gadgets

செப்டம்பர் (2017) : இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 5 ஏசி(குளிர் சாதனம்).!

மைக்ரோமேக்ஸ் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி விலைப் பொறுத்தவரை ரூ.21,499ஆக உள்ளது. மேலும் 5-ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

By Prakash

இந்தியாவில் கோடைகாலங்களில் கோடைகாலங்களில் ஏசி(குளிர் சாதனம்) விலை மிக அதிகமாக இருக்கும், இப்போது இந்த ஏசி சாதனங்களை வாங்குவது தான் சரியான தருனம். மேலும் இப்போது அனைத்து இடங்களிலும் ஏசி பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக விண்டோ ஏசி எனப்படும் ஜன்னல்களில் பொருத்தப்படும் ஒரே யூனிட் வகை அனைத்து இடங்களிலும் பயன்படும் வகையில் உள்ளது. அதன்பின்பு ஸ்பிலிட் எனப்படும் இரண்டு யூனிட்கள் கொண்ட ஏசி பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் பயன்படுவதில்லை.

ஸ்பிலிட் ஏசி மின்சார செலவு மிகவும் அதிகமாகும், மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த விண்டோ ஏசி மற்றும் ஸ்பிலிட் ஏசி, இப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 5 ஏசி சாதனங்களை பார்ப்போம்.

1.மைக்ரோமேக்ஸ் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி:

1.மைக்ரோமேக்ஸ் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி:

இந்த மைக்ரோமேக்ஸ் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி விலைப் பொறுத்தவரை ரூ.21,499ஆக உள்ளது. மேலும் 5-ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது இந்த சாதனம். ஏசி அறையின் அனைத்து பகுதிகளையும் அடைய பயனுள்ள குளிர்ச்சியை உறுதி செய்யும் 4-வழி ஸ்விங் அம்சத்துடன் வருகிறது இந்த மைக்ரோமேக்ஸ் ஸ்பிலிட் ஏசி. இந்த சாதனம்அளவுகள் பொறுத்தவரை 90 செ.மீ. x 29.2 செமீ x 21.5 செ.மீ. மற்றும் 13 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.

2.ஹையர் 1.5 டன்  ஸ்பிலிட் ஏசி:

2.ஹையர் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி:

ஹையர் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி விலைப் பொறுத்தவரை ரூ.24,999ஆக உள்ளது. அதன்பின்பு இந்த சாதனம் மின்சார செலவை குறைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 5-ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது இந்த ஹையர் சாதனம். விரைவான குளிரூட்டும் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 1ஆண்டு உத்தரவாதத்தை கொண்டுள்ளது இந்த ஹையர் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி.

3.வோல்டாஸ் 1.2 டன் ஸ்பிலிட் ஏசி:

3.வோல்டாஸ் 1.2 டன் ஸ்பிலிட் ஏசி:

இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.24,999ஆக உள்ளது. தூசி, பாக்டீரியா மற்றும் பிற சிறிய எரிச்சல் தரும் துகள்கள் இவை வெளியேற்றும், அதன்பின்பு தூசி மற்றும் எதிர்ப்பு பாக்டீரியா வடிகட்டி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 5-ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது இந்த வோல்டாஸ் ஏசி சாதனம். உங்கள் விரல்களின் முனையில் அனைத்து கட்டுப்பாட்டையும் கொடுக்க எல்சிடி ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது. வோல்டாஸ் 1.2 டன் ஸ்பிலிட் ஏசி 1ஆண்டு உத்தரவாதத்தை கொண்டுள்ளது.

4.சாம்சங் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி:

4.சாம்சங் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி:

சாம்சங் 1.5 டன் ஸ்பிலிட் ஏசி விலைப் பொறுத்தவரை ரூ.25,999ஆக உள்ளது. அதன்பின்பு DURAFIN வெப்பப் பரிமாற்றருடன் நீங்கள் கடலோரத்திலிருந்தால் இந்த ஏசி மிக அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 30 நிமிடங்களில் அதன் அதிகபட்ச திறனை இயக்க முடியும், மேலும் ஃபாஸ்ட் கூலிங் டெக்னாலஜி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஏசி 3 பாதுகாப்பு வடிகட்டிகளுடன் வருகிறது, இது மட்டுமல்லாமல். சாம்சங் இந்த ஏசிக்கு பிரத்யேக ஸ்டேபிலைசரைத் தவிர்த்துவிட்டது. ட்ரிப்பிள் ப்ரொடெக்டர் டெக்னாலஜி அம்சங்கள் இவற்றுள் சேர்க்கப்பட்டுள்ளது.

5.சான்சுய் 1.5 டன் இன்வெர்டர் ஸ்பிலிட் ஏசி:

5.சான்சுய் 1.5 டன் இன்வெர்டர் ஸ்பிலிட் ஏசி:

சான்சுய் 1.5 டன் இன்வெர்டர் ஸ்பிலிட் ஏசி விலைப் பொறுத்தவரை ரூ.28,499ஆக உள்ளது. அதன்பின்பு இந்த சாதனம் தற்செயலாக, இன்வெர்டெர் டெக்னாலஜி வெப்பத்தை உறுதிப்படுத்துகின்ற மின்னோட்டத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. டாஷ்போர்டில் ஒரு டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது மற்றும் வெவ்வேறு காலநிலை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய 4 குளிர்ச்சி முறைகள் உள்ளன. மேலும் நவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
Top 5 budget air conditioners in India August 2017 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X