Home
Gadgets

சியோமி முதல் சோனி வரை; பட்ஜெட்டிற்குள் அடங்கும் டாப் 10 ஸ்மார்ட் டிவிக்கள்.!

பானாசோனிக் 43-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை சூப்பர் பிரைட்பேனல் பிளஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது, அதன்பின்பு வைபை போன் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

By Prakash S

இந்தியாவில் தற்சமயம் எல்ஜி, சாம்சங், சோனி போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக சியோமி நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது சியோமி மி டிவி 4ஏ என்ற ஸ்மார்ட் டிவி மாடல். அதன்பின்பு எல்ஜி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் எல்ஜி பிரீமியம் யூஎச்டி & ஒஎல்இடி டிவி மாடல்களை சியோலில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வரும் ஸ்மார்ட்டிவி மாடல்களில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இணைப்பு அதரவுகள் இடம்பெறுகிறது. மேலும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட் டிவி மாடல்களை பார்ப்போம்.

சியோமி மி டிவி4 (55-இன்ச்):

சியோமி மி டிவி4 (55-இன்ச்):

சியோமி மி டிவி4 பொறுத்தவரை 55-இன்ச் 4கே எச்டிஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.39,999-ஆக உள்ளது.

வியூ (VU) டெலிவிஷன்ஸ் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

வியூ (VU) டெலிவிஷன்ஸ் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

வியூ ((VU) டெலிவிஷன்ஸ் நிறுவனம் 43-இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் 2.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. அதன்பின்பு இரண்டு 10வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.39,499-ஆக உள்ளது.

 வியூ (VU) டெலிவிஷன்ஸ் 55-இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் டிவி:

வியூ (VU) டெலிவிஷன்ஸ் 55-இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் டிவி:

வியூ (VU) டெலிவிஷன்ஸ் 55-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.39,999-ஆக உள்ளது. அதன்பின்பு 20வாட் ஸ்பீக்கர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 சோனி ஸ்மார்ட் டிவி (32-இன்ச்):

சோனி ஸ்மார்ட் டிவி (32-இன்ச்):

சோனி ஒரு பிரபல பிராண்ட் ஆகும், இந்நிறுவனம் தற்சமயம் 32-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுப்படுத்தியுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 30வாட் ஸ்பீக்கர் அவுட்புட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இக்கருவியின் விலைப் பொறுத்தவரை ரூ.33,999-ஆக உள்ளது.

 சோனி பிராவியா (40-இன்ச்):

சோனி பிராவியா (40-இன்ச்):

சோனி நிறுவனம் பிராவியா 40-இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு Motionflow XR தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10வாட் ஸ்பீக்கர் அவுட்புட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.38,999-ஆக உள்ளது.

சாம்சங் ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

சாம்சங் ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

சாம்சங் 43-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.38,499-ஆக உள்ளது, அதன்பின்பு 20வாட் ஸ்பீக்கர் மற்றும் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய வகையில் இது ConnectShare அம்சத்தையும் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஈத்தர்நெட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி  ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

எல்ஜி ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

எல்ஜி 43-இன்ச் முழு எச்எடி எல்இடி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, அதன்படி யூட்யூப், நெட்ஃபிக்ஸ் மற்றும் பல்வேறு ஆப் பயன்பாடுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். எல்ஜி 43-இன்ச் முழு எச்எடி எல்இடி ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.35,999-ஆக உள்ளது.

டிசிஎல் யுஎச்டி ஸ்மார்ட் டிவி(43-இன்ச்):

டிசிஎல் யுஎச்டி ஸ்மார்ட் டிவி(43-இன்ச்):

டிசிஎல் 43-இன்ச் யுஎச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு சார்ந்த ஆப் பயன்பாடுகளைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப்பொறுத்தவரை ரூ.34,990-ஆக உள்ளது.

பானாசோனிக் ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

பானாசோனிக் ஸ்மார்ட் டிவி (43-இன்ச்):

பானாசோனிக் 43-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை சூப்பர் பிரைட்பேனல் பிளஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது, மேலும் 20வாட் ஸ்பீக்கர் அவுட்புட் போன்ற அம்சங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு ஒஎஸ் மற்றும் டூயல்-கோர் செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.34,999-ஆக உள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி (40-இன்ச்):

மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி (40-இன்ச்):

மைக்ரோமேக்ஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1ஜிபி ரேம்மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.32,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 10 best Smart TVs for under Rs 40000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X