பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. டால்பி ஆடியோ.. 40W ஸ்பீக்கர்கள்.. ஆபரில் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி..
தாம்சன் (Thomson) நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 40W ஸ்பீக்கர்கள், எச்டிஆர்10, 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் 43-இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் 4கே ஜியோ டெலி ஓஎஸ் டிவி 2025 மாடலுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17.499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

தாம்சன் 43-இன்ச் 4கே ஜியோ டெலி ஓஎஸ் டிவி 2025 அம்சங்கள் (Thomson TV 43 inch 4K JioTele OS TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் தாம்சன் 43-இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் 4கே ஜியோ டெலி ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate), எச்டிஆர் 10, 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 (ARM Cortex A53) பிராஸசர் உடன் இந்த தாம்சன் 43-இன்ச் 4கே ஜியோ டெலி ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS) மூலம் இந்த தாம்சன் டிவி இயங்குகிறது. குறிப்பாக இதில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் (HelloJio voice assistant) ஆதரவு கொண்டுள்ளது புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி. அதுவும் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் ஆதரவை வழங்குகிறது இந்த தாம்சன் டிவி. யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த அசத்தலான தாம்சன் 43-இன்ச் 4கே ஜியோ டெலி ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆட்டோ பவர் ஆப் (Auto Power off), டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter), கேம் மோட் (Game Mode), ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) உள்ளிட்ட அம்சங்களையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் 43-இன்ச் 4கே ஜியோ டெலி ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் பல ஆடியோ அம்சங்களும் உள்ளன. வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது.
வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், ஏவி இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் தாம்சன் 43-இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் 4கே ஜியோ டெலி ஓஎஸ் டிவி 2025 மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








