வீட்டுக்கு 2 ஆர்டர்.. 27 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 55 இன்ச் டிவி மாடல்களில் தாம்சன் நிறுவனம் தனியிடம் பிடித்துள்ளது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்களை இந்த தாம்சன் மாடல்களில் எதிர்பார்க்கலாம். அப்படியான பீச்சர்களுடன் தள்ளுபடி விலைக்கு தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி டிவி (Thomson Phoenix 2025 Edition 55 inch QLED TV) கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 27 சதவீத தள்ளுபடியில் தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி (Thomson Phoenix 2025 Edition 55 inch QLED Ultra HD 4K Google TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.33,799 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.2,403 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம்.

ஆகவே, ரூ.31,396 விலைக்கு இந்த தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. மேலும், 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் வாங்கி கொள்ளலாம். பழைய டிவி மாடல்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதுவொரு 2025 எடிஷனாக இருக்கிறது. 55கியூஏஐ1025 (55QAI1025) மாடலின் கீழ் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Thomson Phoenix 2025 Edition 55 inch QLED TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் கொண்ட மாடலாக இந்த தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டு உள்ளது.
450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், எச்டிஆர்10 (HDR10), ஹை பிரட்னஸ் (High Brightness), விவிட் கலர்கள் (Vivid Colors) மற்றும் பெட்டர் கான்ட்ராஸ்ட் (Better Contrast) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ ஸ்மூத் மோஷன் (AI Smooth Motion) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ55 4 (ARM Cortex A55 4) ப்ராஸசர் கிடைக்கிறது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஓடிடி ஆப்கள் சப்போர்ட் கிடைக்கிறது.
ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 60W சவுண்ட் அவுட்புட் கொண்ட மாடலாக இந்த தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் சவுண்ட் கிடைக்கிறது. 4 ஸ்பீக்கர்கள் உள்ளன. மாலி ஜி52 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. பில்ட்-இன் வை-பை, ப்ளூடூத் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. எச்டிஎம்ஐ, யூஎஸ்பி உள்ளிட்ட போர்ட் கனெக்டிவிட்டிகளையும் இந்த தாம்சன் ஃபீனிக்ஸ் 2025 எடிஷன் 55 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications
