ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் எல்.ஈ.டி. டிவிகளை வாங்க முடியாது.! உடனே முந்துங்கள்.!

|

பிளிப்கார்ட் வலைதளத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது தாம்சன் நிறுவனம். கண்டிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 22-ம் தேதி வரை

ஜனவரி 22-ம் தேதி வரை

பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் 24-இன்ச் மாடல் தொடங்கி 65-இன்ச்வரை பல வகையான தாம்சன் ஸ்மார்ட் டிவிகளுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த
விலைகுறைப்பு சலுகை வரும் ஜனவரி 19-ம் தேதி துவங்கி வரும் ஜனவரி 22-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றிய முழுவிவரங்களையும் பார்ப்போம்.

24-இன்ச் தாம்சன் டிவி

24-இன்ச் தாம்சன் டிவி

தாம்சன் நிறுவத்தின் 24-இன்ச் எல்.ஈ.டி. டிவியின் உண்மை விலை ரூ.7,499-ஆகும். இந்த சிறப்பு விற்பனையில்விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் 20வாட் ஸ்பீக்கர்அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் அளவிலான ரெஃப்ரெஷ் ரேட் விகிதத்துடனான சாம்சங் பேனலைப் பயன்படுத்துகிறது.மேலும் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

32 இன்ச் தாம்சன் டிவி

32 இன்ச் தாம்சன் டிவி

தாம்சன் நிறுவனத்தின் 32-இன்ச் டிவியின் உண்மை விலை ரூ.7,999-ஆகும். குடியரசு தின விற்பனையின் போது,இந்த டிவியை ரூ.6,999-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 1366 x 768 பிக்சல்கள் அளவிலான திரை தீர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் அளவிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டி ரெடி பேனலுடன் வருகிறது. மேலும் குறிப்பிட்ட சலுகைகளுடன் இந்த சாதனம் வெளிவருகிறது.

43-இன்ச் தாம்சன் டிவி(யுடி 9 தொடர்)

43-இன்ச் தாம்சன் டிவி(யுடி 9 தொடர்)

தாம்சன் நிறுவனம் அதன் யுடி 9 தொடரின் கீழ் நான்கு டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த நான்குமாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 43 இன்ச் 4 கே யுஎச்டி பேனலைக் கொண்ட தாம்சன் 43 இன்ச் யுடி 9 டிவி ஆனது ரூ.20,999 வாங்க கிடைக்கும். குறிப்பாக இது 20வாட் ஸ்பீக்கர், 3எச்டிஎம்ஐ போர்ட்கள், 2யுஎஸ்பிபோர்ட்கள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களான நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஆதரவு இவற்றுள்அடக்கம்.

50-இன்ச் தாம்சன் டிவி

50-இன்ச் தாம்சன் டிவி

தாம்சன் நிறுவனத்தின் 50-இன்ச் டிவி மாடலுக்கு 30சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்டிவி மாடல் ரூ.19,499-விலையில் வாங்க கிடைக்கும. மேலும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதம் மற்றும் 24வாட்
சவுண்ட் அவுட்புட் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்

65-இன்ச் தாம்சன் டிவி

65-இன்ச் தாம்சன் டிவி

65-இன்ச் தாம்சன் டிவி மாடலுக்கு 33சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்டிவியின்முந்தைய விலை ரூ.79,999-ஆக இருந்தது, தற்போது இந்த விலைகுறைப்பின் மூலம் ரூ.51,999-விலையில் வாங்ககிடைக்கும். 40வாட் சவுண்ட் அவுட்புட், 4கே யுஎச்டி பேனல், நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்றஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் க்ரோம்காஸ்ட் உள்ளிட் ஆதரவுகள் கொண்டுஇந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மாடல் ஆனது

மேலும் 50 இன்ச் டிஎம் 5090 2019 மாடல் ஆனது ரூ.19,499 க்கு கிடைக்கிறது. அதே போல 55 இன்ச் TH1000 மாடல் ஆனது ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது. பின்பு 40-இன்ச்TH1000 மாடல் ஆனது ரூ.17,999 க்கும் மற்றும் 50 இன்ச் TH1000 மாடல் ஆனது ரூ.25,999 க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Thomson LED TV available for Rs 4,999 during Flipkart Republic Day sale : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X