Home
Gadgets

ஓல்டு TV காலி.. ரூ.8,499 க்கு QLED டிவி.. 43 சதவீத ஆஃபர் சேல்.. Linux TV ஓஎஸ்.. 36W ஆடியோ.. எந்த மாடல்?

தாம்சன் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்கள் நம்ப முடியாத கம்மி விலைக்கு கிடைப்பதால் நல்ல வரவேற்பு பெறுகின்றன. இதில் 32 இன்ச் கியூஎல்இடி டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக கிடைக்காத விலைக்கு வருகின்றன. இப்போது, 43 சதவீத தள்ளுபடி போக தாம்சன் ஆல்ஃபா 32 இன்ச் கிஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 மாடல் கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 43 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு தாம்சன் ஆல்ஃபா 32 இன்ச் கிஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 (Thomson Alpha 32 inch QLED HD Ready Smart Linux TV 2025) மாடல் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.8,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.840 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

ஓல்டு TV காலி.. ரூ.8,499 க்கு QLED டிவி.. 43 சதவீத ஆஃபர் சேல்!

தாம்சன் ஆல்ஃபா 32 இன்ச் கிஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 அம்சங்கள் (Thomson Alpha 32 inch QLED HD Ready Smart Linux TV 2025 Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த தாம்சன் ஆல்ஃபா டிவி கொண்டுள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் (Viewing Angle) கொடுத்துள்ளது.

எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. மேலும், டைனாமிக் கிரிஸ்டல் கலர் (Dynamic Crystal Colour) மற்றும் 100 சதவீத கலர் வால்யூம் (Colour Volume) கொண்டுள்ளது. ஹை பிரைட்னஸ் (High Brightness), விவிட் கலர்கள் (Vivid Colours) மற்றும் பெட்டர் கான்ட்ராஸ்ட் (Better Contrast) கிடைத்துள்ளது. ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Smart Linux TV) மாடலாக இந்த தாம்சன் ஆல்ஃபா 32 இன்ச் டிவி உள்ளது.

லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) கொண்டுள்ளது. மேலும், 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. ஆம்லாஜிக் ஏ35 (Amlogic A35) குவாட் கோர் ப்ராசஸர் மற்றும் மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5) மற்றும் சோனி லிவ் (Sony LIV) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், வெப் பிரவுசர் (Web Browser), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கிடைத்துள்ளது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுத்துள்ளது. 36 W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கொடுக்கும்படி 2 ஸ்பீக்கர்களை இந்த தாம்சன் ஆல்ஃபா 32 இன்ச் கிஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 மாடல் கொடுத்துள்ளது. சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) கொடுத்துள்ளது.

ஹை குவாலிட்டி ஆடியோ (High Quality Audio) சப்போர்ட் கிடைக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), மிராகாஸ்ட் (Miracast), ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகள் கொண்டுள்ளது. மேலும், ஏவி (AV), ஆப்டிகல் (Optical) கனெக்டிவிட்டிகள் உள்ளன. யூடியூப் மற்றும் வெப் பிரவுசர் கீகளுடன் ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது.

பெசல் லெஸ் டிவி (Bezel-less TV) மாடலாக இந்த தாம்சன் ஆல்ஃபா 32 இன்ச் கிஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 இருக்கிறது. 32AlphaQ019 மாடல் மற்றும் ஆல்பா கியூஎல்இடி சீரிஸ் கீழ் வாங்கி கொள்ள கிடைக்கிறது. பிளாக் கலரில் வாங்கலாம். லினக்ஸ் ஓஎஸ் கொண்ட 2025 எடிஷனாக இருக்கிறது. 1 வருட வாரண்டி இந்த கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson Alpha 32 inch QLED HD Ready Smart Linux TV 2025 Edition Price Drop on Flipkart Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X