Home
Gadgets

பாதிக்கு பாதி விலையில் 2025 TV மாடல்.. இப்போ ரூ.7299 மட்டுமே.. HD LED டிஸ்பிளே, 20W சவுண்ட்.. எந்த மாடல்?

2026 புத்தாண்டுக்கு புதிய டிவி வாங்க வேண்டும் என்கிற ஐடியா உங்களிடம் இருக்கிறது. ஆனால் போதுமான பட்ஜெட் உங்களிடம் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களிடம்ரூ.10,000 கூட இல்லை, ரூ.7000 பட்ஜெட் இருந்தால் போதும், லேட்டஸ்ட் 2025 டிவி மாடலை வாங்கலாம்

நீங்கள் நேராக செல்ல வேண்டியது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டுக்கு தான். அங்கே - தாம்சன் (Thomson) நிறுவனத்தின் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி 2025 எடிஷன் (HD Ready LED TV 2025 Edition) ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.15,999 க்கு பதிலாக 54% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.7,299 க்கு வாங்க கிடைக்கிறது.

பாதிக்கு பாதி விலையில் 2025 TV மாடல்.. இப்போ ரூ.7299 மட்டுமே!

தாம்சன் நிறுவனத்தின் இந்த 32-இன்ச் டிவி ஆனது 20W சவுண்ட் அவுட்புட்டை வழங்கும் 2 ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. தாம்சன் நிறுவனத்தின் இந்த நான்-ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி (USB) இன்புட் போர்ட்களைக் கொண்ட எளிதான அமைப்பு மற்றும் பரந்த அளவிலான டிவைஸ் இணக்கத்தன்மையை வழங்குகிறது.

மேலும் இந்த டிவியின் எல்இடி டிஸ்பிளே ஆனது ஜீரோ டாட் ஏ+ கிரேடு பேனலை கொண்டுள்ளது. இது ஒரு எச்டி ரெடி டிஸ்பிளே ஆகும். ஆக ஒவ்வொரு படமும் விவிட் ஆகவும், உண்மையான தெளிவுனும் இருக்கும். மேலும் இந்த டீ வைட் அங்கிள் வியூ உடன் வருகிறது. ஆக பார்ப்பவர்களின் இருக்கை நிலையை பொருட்படுத்தாமல் நிலையான படத்தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும்.

ஒருவேளை உங்களுக்கு ஸ்மார்ட் டிவி மாடல் தான் வேண்டும் என்றால், ஆனாலும் உங்கள் பட்ஜெட் ரூ.10000 தான் என்றால்? அப்போதும் கவலைப்பட வேண்டாம், அதே பிளிப்கார்ட் தளத்தில், ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கொடிய பல ஸ்மார்ட் டிவி மாடல்கள் உள்ளன. அவைகளில் தாப் 4 மாடல்கள் இதோ:

ஏசர் அல்ட்ரா ஐ சீரீஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Acer Ultra I Series 32 inch HD Ready LED Smart Google TV 2025 Edition - AR32HDJGU2841BD): இது எம்ஆர்பி விலையான ரூ.21,999 க்கு பதிலாக 56% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் 32 இன்ச் க்யூஎல்இடி எச்டி ரெட்மி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Infinix 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition): இது பெசல்லெஸ் டிசைன், எபிக் எஞ்சின், கூகுள் அஸிஸ்டென்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், டூயல் பேண்ட் வைஃபை ஆகிய அம்சங்களுடன் வருகிறது. இது எம்ஆர்பி விலையான ரூ.16,999 க்கு பதிலாக 47% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

பெஸ்டன் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 எடிஷன் (BESTON 32 inch HD Ready LED Smart Android TV 2025 Edition - BS32HD1): இது எம்ஆர்பி விலையான ரூ.17,999 க்கு பதிலாக 58% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கிறது.

பிலிப்ஸ் பிரேம்லெஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (PHILIPS Frameless 32 inch HD Ready LED Smart Google TV 2025 Edition): இது டால்பி அட்மோஸ், 24W ஆர்எம்எஸ் சவுண்ட் அவுட்புட், வைட் கலர் கேமட், அல்ட்ரா நேரோ பெசல், 8ஜிபி ஸ்டோரேஜ், கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இது எம்ஆர்பி விலையான ரூ.22,999 க்கு பதிலாக 52% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson 32 inch HD Ready LED TV 2025 Edition gets 54 Percent Discount Selling For Just Rs 7299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X