Just In
- 4 hrs ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 4 hrs ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 5 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
- 6 hrs ago ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports GT vs DC - 89 ரன்களில் சுருண்ட குஜராத்.. நடப்பு சீசனில் குறைந்தபட்ச ஸ்கோர்.. டெல்லி அபார பந்துவீச்சு
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Automobiles கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- News சாலையில் பறந்த தீப்பொறி.. பைக்கை 2 கிமீ இழுத்து சென்ற லாரி.. படியில் தொங்குவது யாரு பாருங்க
- Lifestyle சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பென் டிரைவ் வடிவில் மொழிபெயர்க்கும் புதிய சாதனம்!
யுஎஸ்பி கேபிள் மூலம் இந்த 'இலி" சாதனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும், மேலும் இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.16,205-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வரும் சிறந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, கொரியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மொழிபெயர்க்கும் அதநிவீன கருவியை கண்டுபிடித்துள்ளது, இந்த சாதனம் பொறுத்தவரை பெண் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொழிபெயர்க்கும் புதிய சாதனத்திறக்கு 'இலி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த புதிய கண்டுபிடிப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த சாதனம் அனைத்து இடங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொழிபெயர்க்கும் புதிய சாதனம் பொறுத்தவரை ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை பிற மொழிகளில் ஒலி வடிவல்
மொழிபெயர்த்து தரும் அம்சங்களை கொண்டுள்ளது.
மொழிபெயர்த்து தரும் இந்த 'இலி" சாதனம் ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை இப்போது சீன, ஜப்பான், ஸ்பானிஷ் சொற்களை மட்டுமே ஒலி வடிவில் தருகிறது. வரும் காலங்களில் பிற மொழிகளை பயன்படுத்தும் வகையிலான முயற்சிகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்பி கேபிள் மூலம் இந்த 'இலி" சாதனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும், மேலும் இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.16,205-எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த 'இலி" சாதனம் பொறுத்தவரை 2நொடிகளில் மொழி பெயர்ப்பு கொடுக்கிறது, அதன்பின் இன்டர்நெட் போன்ற வசதிகள் இதற்கு தேவைபடாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470