Home
Gadgets

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம் அறிமுகம்: இனி களவு பயம் எதற்கு?

இந்த சாதனம் ப்ளூடூத் 4.0 மற்றும் பேட்டரி ஆதரவுடன் கிடைக்கிறது, அதன்பின்பு இதன் இன்-பில்ட் அலாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

இப்போது வெளிவரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றது என்று தான் கூறவேண்டும், அதன்படி பிரபல டிஜிடெக் நிறுவனம் தற்போது புதிய ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனத்தை அறிமுகம்
செய்துள்ளது. இந்த சாதனம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம் அறிமுகம்: இனி களவு பயம் எதற்கு?

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் களவு போகும் சாதனங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை
பார்ப்போம்.

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம்:

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம்:

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம் பொதுவாக டிஜிடெக் டிராக்கர் என்ற செயலியுடன் சேர்ந்து செயல்படுகிறது, அதன்படி உங்கள் லேப்டாப் மற்றும் பல்வேறு கேட்ஜெட்களை எந்த இடத்திலும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

பிளே ஸ்டோர்:

பிளே ஸ்டோர்:

இந்த டிஜிடெக் டிராக்கர் என்ற செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது, மேலும் இதனை எளிமையாக டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும். மேலும் ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம் கார்களையும் பாதுகாக்க கூட பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 லேப்டாப்:

லேப்டாப்:

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம் பொதுவாக லேப்டாப்,வாலெட், கீசெயின், போன்ற கேட்ஜெட்களில் இணைத்து பயன்படுத்த முடியும், அதன்பின்பு இந்த சாதனத்தை மொபைல் செயலியுடன் இணைத்தால், டிராக்கர் இருக்கும்
லொகேஷனை எளிமையாக கண்டறிய முடியும்.

ப்ளூடூத் 4.0:

ப்ளூடூத் 4.0:

இந்த சாதனம் ப்ளூடூத் 4.0 மற்றும் பேட்டரி ஆதரவுடன் கிடைக்கிறது, அதன்பின்பு இதன் இன்-பில்ட் அலாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்களில் இந்த ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர்' பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க முடியும்.

 அமேசான்:

அமேசான்:

ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் டிராக்கர் சாதனம் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் வலைதளங்களில் கிடைக்கும்
என்று தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
This device will help you track lost laptops or other gadgets: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X