Home
Gadgets

32' இன்ச் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.4,999.! நம்ப முடியாத விலையில் இப்பொழுது.!

இந்திய சந்தையில் அணைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளுக்கான வரவேற்பு இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் விரைவாக உயர்ந்துள்ளது. சாதாரண எல்.இ.டி டிவிகளை காட்டிலும் தற்பொழுது ஸ்மார்ட் டிவிகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் அணைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

இந்திய சந்தையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் சுமார் ரூ.20,000 விலையிலிருந்து ரூ.2,00,000 வரை விற்பனை செய்யப்படுகிறிது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

இந்திய சந்தையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் சுமார் ரூ.20,000 விலையிலிருந்து ரூ.2,00,000 வரை விற்பனை செய்யப்படுகிறிது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

சாமீ இன்போமேட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்

சாமீ இன்போமேட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்

அந்த வரிசையில் இந்திய நிறுவனமான சாமீ இன்போமேட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற எலக்ட்ரானிக் நிறுவனம் தற்பொழுது பட்ஜெட் விலையைக்கு ஸ்மார்ட் டிவி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குச் சவால் விடும் விதமாக மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் ரூ.4,999 என்ற விலையில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி

வெறும் ரூ.4,999 என்ற விலையில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி

சாமீ இன்போமேட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெறும் ரூ.4,999 என்ற விலையில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை ஸ்மார்ட் டிவிகளில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் ஒரே ஸ்மார்ட் டிவி இது தான்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட் டிவியில் வைஃபை இணைப்பு சேவை, சிறந்த எச்.டி திரை, ப்ளூடூத் மற்றும் அணைத்து விதமான ஸ்மார்ட் சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் மிரரிங் போன்ற அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோபிள் ஸ்கைடோ ஸ்மார்ட் டிவி

நோபிள் ஸ்கைடோ ஸ்மார்ட் டிவி

நோபிள் ஸ்கைடோ நிறுவனம் சிறந்த தரம் வாய்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது, அந்த வரிசையில் இப்போது 39-இன்ச் எல்இடி டிவி மாடலை ரூ.21,999-விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

நோபிள் ஸ்கைடோ 39-இன்ச் எல்இடி டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த எல்இடி டிவி மாடல் சில ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் கிடைக்கும் என்று நோபிள் ஸ்கைடோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோபிள் ஸ்கைடோ 39-இன்ச் எல்இடி மாடல் பொதுவாக ஏ-பிளஸ் கிரேடு பேனல் மற்றும் 16.7எம் கலர் அம்சம், 0 டாட் ஸ்கிரீன் அம்சத்துடன் வெளிவந்துள்ளது. பின்பு 1366x768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

10வாட் ஸ்பீக்கர்:

10வாட் ஸ்பீக்கர்:

இந்த சாதனத்தில் 10வாட் ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளதால், திரைப்படம் மற்றும் வீடியோ கேம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஸ்மார்ட்போனிலிருந்து ப்ளூடூத் வழியே இந்த எல்இடி டிவியை இயக்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்: இந்த எல்இடி டிவி மாடல் வைஃபை, 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், டிஜிட்டல் மீடியா பிளேயர் போன்ற பல்Nவுறு இணைப்பு ஆதவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்இடி டிவி மாடல்.

மலிவு விலை

மலிவு விலை

பெசல்ஸ் டிஸ்பிளே மற்றும் சிறந்த ஆடியோ வசதி இருப்பதால் இந்த எல்இடிடிவி மாடல் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இந்நிறுவனம் மலிவு விலையில் பல்வேறு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி

65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி

சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் வரும் நாட்களில் 65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் விற்பனை

இந்தியாவில் விற்பனை

மேலும் எல்ஜி நிறுவனமும் இந்த மாதம் பல அதநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர தயார் நிலையில் உள்ளது, இந்த சமயம் சியோமி நிறுவனம் 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தால் மிகுந்த போட்டி ஏற்படும்.

65-இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்:

65-இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்:

65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி மாடல் பொறுத்தவரை 7.5எம்எம் தடிமன் மற்றும் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஒருங்கிணைப்பு ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, பின்பு இந்த சாதனம் 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. பேன்பு பேட்ச்வால் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி டிவி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்

விலை:

விலை:

65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி சாதனம் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை 64,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பு விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட் டிவியின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி-3

சியோமி-3

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ சாதனத்திற்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
This Android TV will only cost you Rs 4999 Coming on January 30 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X