நம்புங்கள்.! வெறும் 20 நிமிடங்களில் 100% சார்ஜ், அசத்தும் அப்பல்லோ.!

"அப்பல்லோ" என்கிற பெயரைக்கொண்டுள்ள இந்த பவர் பேங்க் ஆனது சந்தையில் கிடைக்கின்ற மிக சக்தி வாய்ந்த பவர் பேங்குகளை விட சிறியது மட்டுமின்றி, யூஎஸ்பி டைப்-சி ஆதரவும் கொண்டுள்ளது.

|

ஸ்மார்ட்போனில் பேட்டரி விரைவாக தீறுவதென்பது மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விடயமாகும். குறிப்பாக நீங்கள் பயணிக்கும் போது ஒரு சார்ஜ் பாயிண்ட் அணுகல் உங்களுக்கு இல்லாமல் போனால் அந்த நிலைப்பாட்டை நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்.

நம்புங்கள்.! வெறும் 20 நிமிடங்களில் 100% சார்ஜ், அசத்தும் அப்பல்லோ.!

இதையெல்லாம் மனதில் வைத்தே பவர் பேங்குகள் தலைதூக்கின. ஆனால் சில நீண்ட தருணங்களில் அல்லது மிகவும் குறைவான நேரங்களில் பவர் பேங்குகளால் கூட ஸ்மார்ட்போன் பேட்டரிக்கு உதவ முடியவில்லை என்பதே நிதர்சனம். அதையும் தீர்த்துவைக்கும் நோக்கத்தின்கீழ் உருவானதே - எலெஜெக்ட் நிறுவனத்தின் ஒரு சூப்பர் பாஸ்ட் பவர் பேங்க்.!

கிராஃபைன்-சார்ந்த கலப்பினால் உருவாக்கம்

கிராஃபைன்-சார்ந்த கலப்பினால் உருவாக்கம்

எலெஜெக்ட் நிறுவனம் ஒரு முற்றிலும் புதிய வகையிலான பவர் பேங்க்தனை உருவாக்கியுள்ளது. அதாவது ஒரு புதிய கிராஃபைன்-சார்ந்த கலப்பினால் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இது வழக்கமான பாரம்பரியம் மிக்க லித்தியம் அயன் பேட்டரியை முன்னெடுகிறது.

யூஎஸ்பி டைப்-சி ஆதரவு

யூஎஸ்பி டைப்-சி ஆதரவு

"அப்பல்லோ" என்கிற பெயரைக்கொண்டுள்ள இந்த பவர் பேங்க் ஆனது சந்தையில் கிடைக்கின்ற மிக சக்தி வாய்ந்த பவர் பேங்குகளை விட சிறியது மட்டுமின்றி, யூஎஸ்பி டைப்-சி ஆதரவும் கொண்டுள்ளது.

வெறும் 20 நிமிடங்கள் 100%

வெறும் 20 நிமிடங்கள் 100%

6000எம்ஏஎச் என்கிற பேட்டரி சேமிப்புத்திறனை கொண்டுள்ள அப்பல்லோ 60வாட் வரையிலான ஆற்றா பாஸ்ட் சார்ஜ்ங்கிற்கு துணைபுரிகிறது. இதன் விளைவாக வெறும் 20 நிமிடங்கள் 100% ஸ்மார்ட்போன் சார்ஜ்தனை இதனால் நிகழ்த்தமுடியும்.

90 நிமிடங்களில்

90 நிமிடங்களில்

இந்த பவர் பேங்க் ஆனது ஐபோன் எக்ஸ் அல்லது ஐபோன் 8 மாடல்களையும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. மேலும் 90 நிமிடங்களில் நீங்கள் பவர் பேங்க்கை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணக்கமாக அடாப்டர்

இணக்கமாக அடாப்டர்

தவிர இந்த பவர் பேங்க் ஆனது வழக்கமான லெனோவா, டெல் மற்றும் ஹெச்பி போன்ற மடிக்கணினிகள், மேக்புக்ஸ், மற்றும் நிண்டெண்டோ ஸ்விட்ச் ஆகியவற்றுடன் இணக்கமாக அடாப்டர்களையும் உருவாக்குகிறது.

ரூ.3,780/- என்கிற புள்ளி

ரூ.3,780/- என்கிற புள்ளி

எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு கிராஃபைன் அடிப்படையிலான பேட்டரி என்பதால், சார்ஜிங் செய்யும் போது உருவாக்கப்படும் வெப்பத்தை குறைக்கும். ரூ.3,780/- என்கிற புள்ளியிலிருந்து தொடங்கும் இதன் சிங்கிள் பவர்ங்க் பேக் உடன் கூடுதலான யூஎஸ்பி டைப் சி கேபிள் மற்றும் கூடுதல் அடாப்டர்களும் கிடைக்கின்றன. இதன் ஷிப்பிங் மார்ச் 2018-ல் தொடங்கும்.

Best Mobiles in India

English summary
This 6000 mAh Graphene Power Bank Charges In 20 Minutes, Much Faster Than Current Power Banks. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X