மைக்ரோவேவ் ஒவன் வாங்கும்முன் மனதில் கொள்ளவேண்டிய விடயங்கள் என்னென்ன?

By Prakash
|

மைக்ரோவேவ் அடுப்பு சமையலறையில் தேவையான உபகரணங்களில் ஒன்றாகும். இது விரைவான உணவைத் தேடிக்கொள்வதற்குப் பயன்படுகிறது, தற்போது இந்தியாவில் அதிகப்படியான மக்கள் இந்த மைக்ரோவேவ் ஒவனைப் பயன்படுத்துகின்றனர். இதை இயக்குவதற்க்கு.

இந்தியாவில், மைக்ரோவேவ் அடுப்புகளில் 1991 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மைக்ரோவேவ் ஓவன்ஸின் பிரபலமான பிராண்டுகள் டஜி,சாம்சங், பானாசோனிக், வேர்ல்பூல்,ஐஎப்பி போன்றவை சிறந்த பிராண்டுகள்.

சோலோ / கன்வென்ஷன்   (19-23 லிட்டர்):

சோலோ / கன்வென்ஷன் (19-23 லிட்டர்):

இது சிறியது மற்றும் செயல்பட எளிதானது மேலும் பல்வேறு சமையலுக்கு இவை பயன்படும் வகையில் உள்ளது, மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அஇந்த மைக்ரோவேவ் விலை ரூபாய்.4,500 லிருந்து ரூ.8,000 வரை பல்வேறு பிராண்டுகள் இருக்கிறது.

 கிரில் மைக்ரோவேவ் (18-28 லிட்டர்):

கிரில் மைக்ரோவேவ் (18-28 லிட்டர்):

கிரில்லிங் மற்றும் டஸ்டிங் போன்ற சில கூடுதல் செயல்பாடுகளை வழங்குகிறது, இதன் விலைப் பொறுத்தமட்டில் ரூ.5,000முதல் ரூ.15,000 வரை இதன் விலைவரம்பு உள்ளது.

 கன்வென்ஷன் மைக்ரோவேவ் :

கன்வென்ஷன் மைக்ரோவேவ் :

இந்தக் கருவி உள்ளே வைக்கப்படும் உணவு பொருட்களுக்கு சீரான வெப்பத்தை வழங்குகிறது. மற்ற இரண்டு மாறுபாடுகளைக் காட்டிலும் அதிக விலை. இதன் விலைவரம்பு பொறுத்தமட்டில் ரூ 9,000 முதல் ரூ .25,000 வரை உள்ளது.

சென்சார்:

சென்சார்:

ஆட்டோமெட்டிக் சென்சார் கொண்ட அடுப்புகளில் பல்வேறு வசதி செய்து தரப்பட்டுள்ளது, மேலும் சென்சார் உணரும் போது தானாகவே மூடுகிறது. இது உணவு சூடாக்குவதை மிக விரைவில் செயல்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை.

1000-1600 வாட்:

1000-1600 வாட்:

அதிக சக்தி மதிப்பீடு பொறுத்தமட்டில் (1000-1600 வாட்) கொண்டிருக்கும் குறைவான சக்தி (800-1000 வாட்) கொண்டு இந்த மைக்ரோவேவ் ஒவன் வெளிவருகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Things to keep in mind while buying a microwave oven : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X