Home
Gadgets

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 43 சதவீத தள்ளுபடி.. ரூ.10,341 க்கு QLED ஃபுல்எச்டி TV.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் வேலன்டைன்ஸ் டே சேல் 2026 (Flipkart Valentine Day Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக தள்ளுபடி கொடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (TCL V5C 32 inch QLED Smart Google TV) நம்ப முடியாத மலிவு விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 43 சதவீத தள்ளுபடியுடன் ரூ.12,990 விலைக்கு டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (TCL V5C 32 inch QLED Smart Google TV 2025 Edition) மாடல் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,649 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,341 விலைக்கு இந்த டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 43 சதவீத தள்ளுபடி.. ரூ.10,341 க்கு டிவி!

டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (TCL V5C 32 inch QLED Smart Google TV Specifications): 32 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த டிசிஎல் வி5சி 32 இன்ச் டிவி கொண்டுள்ளது. ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷன் மற்றும் 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து உள்ளது.

வால் மவுண்ட் மற்றும் டேபிள் டாப் ஸ்டேண்ட் சப்போர்ட் கொண்டுள்ளது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) இந்த டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) வருகிறது. குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in) வருகிறது.

எச்டிஆர்10 (HDR10), 100 சதவீத வால்யூம் பிளஸ் (Volume Plus) மற்றும் அல்ட்ரா ஹை கலர் காமட் (Ultra High Color Gamut) இந்த டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வருகிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் பிரைம் வீடியோ (Prime Video) கிடைக்கிறது.

24W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைத்துள்ளது. யூசர், ஸ்டான்டர்டு, விவிட், ஸ்போர்ட்ஸ், மூவி மற்றும் மியூசிக் போன்ற ஆடியோ மோட்களை இந்த டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. எம்பி3, ஏசி3 மற்றும் ஏசி4 ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.

பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) வருகிறது. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆடியோ ஜாக் கனெக்டிவிட்டிகளையும் கொடுத்து உள்ளது. 32வி5சி (32V5C) மாடல் மற்றும் வி5சி (V5C) சீரிஸ் கீழ் இந்த டிசிஎல் வி5சி 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கிடைக்கிறது. 1 வருட வாரண்டியும் கிடைத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL V5C 32 inch QLED Smart Google TV 2025 Edition Price Cut on Flipkart Valentine Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X