Home
Gadgets

ஆளுக்கு 2 டிவி.. ரூ.10,792 ஆபரில் 32 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 32 இன்ச் டிவிகள் மலிவான விலைக்கு அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, குடியரசு தினம் வருவதால், கூடுதலாக ஆஃபரும் கொடுக்கப்படுகின்றன. இதில் டிசிஎல் வி4சி கியூஎல்இடி கூகுள் டிவி (TCL V4C QLED Google TV) நம்ப முடியாத மலிவு விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த டிவிக்கு கிடைக்கும் பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் பொங்கல் ஆஃபரை அடுத்து குடியரசு தின ஆஃபர் பட்டையை கிளப்பி வருகிறது. இதில் டிசிஎல் வி4சி கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (TCL V4C QLED HD Ready Smart Google TV 2025 Edition) மாடலுக்கு 41 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11,990 விலைக்கு இந்த டிசிஎல் வி4சி கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

ஆளுக்கு 2 டிவி.. ரூ.10,792 ஆபரில் 32 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ!

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,199 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,792 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனில் இந்த டிசிஎல் வி4சி கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலை வாங்கினால், ரூ.1,189 தள்ளுபடி கொடுக்கப்படும். எப்படியும் கிட்டத்தட்ட ரூ.10,000 பட்ஜெட்டில் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

டிசிஎல் வி4சி கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL V4C QLED Google TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த டிசிஎல் டிவி கொண்டுள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷனை கொடுத்துள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 16:09 அஸ்பெக்ட் ரேசியோ கிடைத்துள்ளது.

எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் 100 சதவீத கலர் வால்யூம் பிளஸ் (Color Volume Plus) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்லிம் டிசைனில் இந்த டிசிஎல் வி4சி கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஓகே கூகுள் (Ok Google) வாய்ஸ் அசிஸ்டன்ட், குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in) கொடுக்கப்படுகிறது.

மேலும், கூகுள் ஹோம் ஆப் (Google Home App), கூகுள் சாட் (Google Chat), கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile) உள்ளிட்ட கூகுள் ஆப்கள் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைப்பதால், நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் வி4சி கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொண்டுள்ளது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுத்துள்ளது. பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கிடைத்து இருக்கிறது. 16 W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் உள்ளன. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் உள்ளது.

இன்டலிஜென்ட் சவுண்ட் மோட் (Intelligent Sound Mode) உள்ளது. மேலும், ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode), கேம் மோட் (Game Mode), மூவி மோட் (Movie Mode) உள்ளிட்ட மல்டிபிள் வியூவிங் மோட் கிடைக்கிறது. 32V4C மாடல் மற்றும் V4C சீரிஸ் கீழ் இந்த டிசிஎல் வி4சி கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL V4C QLED HD Ready Smart Google TV 2025 Edition is Available at Discounted Price in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X