SALE பிச்சிக்கிட்டு போகுது.. 60 சதவீத ஆபரில் 55 இன்ச் QLED டிவி.. டால்பி அட்மோஸ்.. Google TV OS.. எந்த மாடல்?
டிசிஎல் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவிகள் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும், பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடியும் கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்போது, 55 இன்ச் டிவிகள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் டிசிஎல் டி89சி 55 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு அதிக தள்ளுபடி கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 60 சதவீத டிஸ்கவுண்ட் போக டிசிஎல் டி89சி 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (TCL T89C 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.38,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,250 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ரூ.36,740 பட்ஜெட்டில் இந்த டிசிஎல் டி89சி 55 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். இதுபோக யுபிஐ பரிவர்த்தனைகள் வழியாக வாங்கினால், ரூ.1,030 தள்ளுபடி கிடைக்கிறது. இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த டிசிஎல் டி89சி 55 இன்ச் கியூஎல்இடி டிவியை மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
டிசிஎல் டி89சி 55 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (TCL T89C 55 inch QLED TV Specifications): ஏஐபிகியூ ப்ரோ ப்ராசஸர் (AiPQ Pro Processor) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் டி89சி 55 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. ஹே கூகுள் (Hey Google Assistant) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கொண்டுள்ளது.
மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் (Metallic Bezel-Less Design) மற்றும் ஸ்லிம் & யுனிபாடி (Slim & Unibody) கொடுக்கிறது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கிஎல்இடி டிஸ்பிளேவை இந்த டிசிஎல் டி89சி 55 இன்ச் டிவி கொடுத்துள்ளது. 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், விஆர்ஆர் (VRR) வழியாக 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம்.
மேலும், அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், எச்டிஆர்10 (HDR 10) மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் உள்ளது. டால்பி விஷன் (Dolby Vision) மட்டுமல்லாமல், பயோனிக் கலர் ஆப்டிமைசேஷன் (Bionic Color Optimization), கலர்புல் குவாண்டம் கிரிஸ்டல்கள் (Colorful Quantum Crystals) சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு கேம் மாஸ்டர் மோட் (Game Master Mode) உள்ளது.
மல்டிபிள் ஐ கேர் மோட்களை (Multiple Eye Care Modes) இந்த டிசிஎல் டி89சி 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகிள் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. பில்ட்-இன் சப்வூப்பர் (Built-in Subwoofer) மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) கொடுக்கப்பட்டு உள்ளது. 35 W ஆடியோ அவுட்புட் கொடுத்து உள்ளது. டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual:X) உள்ளது.
மேலும், ஆன்கியோ 2.1 சவுண்ட் சிஸ்டம் (ONKYO 2.1 Sound System) கொடுத்துள்ளது. மிராகாஸ்ட் (Miracast), கூகுள் காஸ்ட் (Google Cast) உள்ளது. வை-பை, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆப்டிகல் கனெக்டிவிட்டிகளும் உள்ளன. 55T89C மாடல் மற்றும் T89C சீரிஸ் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








