Home
Gadgets

டிசிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி.!

இந்த டிசிஎல் பி2எம் ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் ஏ53 1.5எச்இசெட் சிபியு, டூயல்-கோர் மெயில் டி860 ஜிபியு செயலி கொண்டுள்ளது

By Prakash

சீன நிறுவனமான டிசிஎல் தற்போது புதிய 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த டிவி பொறுத்தவரை பல்வேறு வரவேற்ப்புகளை பெற்றுள்ளது. மேலும் இவை ஆணட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது.

தற்போது வந்துள்ள டிசிஎல் பி2எம் ஸ்மார்ட் டிவி 65-இன்ச் விலைப் பொறுத்தவரை ரூ.99,990ஆக உள்ளது, அதன்பின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி விலைப் பொறுத்தவரை ரூ.62,990ஆக உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் பி2எம் ஸ்மார்ட் டிவி.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

இந்த டிசிஎல் பி2எம் ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் ஏ53 1.5எச்இசெட் சிபியு, டூயல்-கோர் மெயில் டி860 ஜிபியு செயலி கொண்டுள்ளது அதன்பின்பு 2.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

பி2எம்:

பி2எம்:

பி2எம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழு புதிய தொலைக்காட்சி அனுபவத்தை வழங்குவதற்கு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது என்று டிசிஎல் மல்டிமீடியாவின் நிர்வாக இயக்குனர் மைக் சென் தெரிவித்தார்.

டால்பி மற்றும் டி.டி.எஸ்:

டால்பி மற்றும் டி.டி.எஸ்:

பி2எம் ஸஸ்மார்ட் டிவி ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்களையும், டால்பி மற்றும் டி.டி.எஸ் தொழில்நுட்பங்களையும் நல்ல தரமான ஒலி வழங்குவதற்க்கு பயன்படுத்துகின்றன.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் துள்ளியமான வீடியோ காட்சிகளை கொடுக்கிறது பி2எம் ஸஸ்மார்ட் டிவி.

 இந்தியா:

இந்தியா:

இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு
வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
TCL Launches Two New 4K UHD Smart TVs in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X