Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 56 சதவீத ஆஃபரில் 65 இன்ச் 4K டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

55 இன்ச் டிவி வாங்கும் பட்ஜெட்டில் 65 இன்ச் டிவி மாடல்கள் கிடைத்தால், வாங்கி கொள்ள சொல்லித் தரவா வேண்டும். இப்படியான விலைக்கு கிடைக்கும்படி டிசிஎல் 65 இன்ச் மெட்டாலிக் பெசல் லெஸ் சீரிஸ் 4கே டிவி (TCL 65 inch Metallic Bezel Less Series 4K TV) மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 56 சதவீத தள்ளுபடி போக டிசிஎல் 65 இன்ச் மெட்டாலிக் பெசல் லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (TCL 65 inch Metallic Bezel Less Series 4K Ultra HD Smart LED Google TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.49,990 விலைக்கு வாங்கலாம். தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கலாம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 56 சதவீத ஆஃபரில் 65 இன்ச் 4K டிவி!

டிசிஎல் 65 இன்ச் மெட்டாலிக் பெசல் லெஸ் சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (TCL 65 inch Metallic Bezel Less Series 4K TV Specifications): 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 65 இன்ச் மெட்டாலிக் பெசல் லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) உள்ளிட்ட அணுகல்கள் இந்த டிசிஎல் 65 இன்ச் மெட்டாலிக் பெசல் லெஸ் சீரிஸ் 4கே டிவிக்கு கிடைக்கின்றன. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடிகள் கிடைக்கின்றன.

வெப் பிரவுசர் (Web Browser), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கிடைக்கிறது. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. இதில் ஓடிடி ஆப்களுக்கான குயிக் அக்சஸ் பட்டன்களும் இடம்பெற்றுள்ளன. 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4கேஎல்இடி (4K LED) டிஸ்பிளேவை இந்த டிசிஎல் 65 இன்ச் மெட்டாலிக் பெசல் லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கொடுத்துள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. அல்ட்ரா எச்டி எல்இடி (UHD LED Panel) மற்றும் எச்விஏ பேனல் (HVA Panel) கொண்ட மாடலாகவும் இருக்கிறது. எச்டிஆர் 10 (HDR 10), ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 178 டிகிரி வைடு வியூவிங் ஆங்கிள் கொண்ட மாடலாக டிசிஎல் 65 இன்ச் மெட்டாலிக் பெசல் லெஸ் சீரிஸ் 4கே டிவி உள்ளது.

மேலும், வழக்கமாக கிடைக்கும் மைக்ரோ டிம்மிங் (Micro Dimming), எம்இஎம்சி (MEMC) கிடைக்கின்றன. மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் (Metallic Bezel-Less Design) கொடுப்பதால், பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை பெற்று கொள்ளலாம். 24W சவுண்ட் அவுட்புட் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ்-எக்ஸ் (Dts-X) கிடைக்கிறது. ஈதர்நெட், எச்டிஎம்ஐ, யூஎஸ்பி, ப்ளூடூத், வை-பை கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
TCL 65 inch Metallic Bezel Less Series 4K Ultra HD Smart LED Google TV At 56 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X