பழைய TV கதை முடிந்தது.. 42 சதவீத ஆஃபரில் 65 இன்ச் 4K டிவி.. டால்பி அட்மோஸ்.. எச்டிஆர் 10பிளஸ்.. எந்த மாடல்?
வீட்டில் இருக்கும் பழைய 55 இன்ச் டிவியை மாற்றிவிட்டு புதிதாக 65 இன்ச் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படியான தள்ளுபடி விலைக்கு டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (TCL 65 inch 4K Ultra HD Smart LED Google TV) கிடைக்கிறது. டால்பி விஷன், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
இப்போது, அமேசான் தளத்தில் நடக்கும் விற்பனையில் டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவிக்கு 42 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.57,990 விலைக்கு வாங்கலாம். மேலும், எந்தவொரு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனையும் இல்லாமலேயே ரூ.3000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.54,990 விலைக்கு இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவியை வாங்க முடியும். இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,618 கேஷ்பேக் மற்றும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL 65 inch 4K Ultra HD Smart LED Google TV Specifications): இதுவொரு பி6எல் (P6L) மாடலாக இருக்கிறது. மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் (Metallic Bezel-Less Design) மற்றும் 4கே அல்ட்ரா எச்டி எல்இடி பேனல் (4K UHD LED Panel) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளேவுடன் இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10 (HDR 10), டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கள் கொடுத்துள்ளது. டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement) உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி இருக்கிறது. கேம் மாஸ்டர் (Game Master) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடிகள் உள்ளன.
வெப் பிரவுசர் (Web Browser), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) உள்ளிட்ட சப்போர்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்களுடன் இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. 24W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பிரீமியம் ஆடியோ கிடைக்கும்.
வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. ஆகவே, ஸ்கிரீன் மிரரிங் கிடைக்கும். மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யூஎஸ்பி போர்ட் (USB Ports) மற்றும் எல்ஏஎன் (LAN) கிடைக்கிறது. டிஜிட்டல் ஆடியோ அவுட் மற்றும் ஏவி இன் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications
