Home
Gadgets

வீட்டுக்கு 1 டிவி ஆர்டர்.. 59 சதவீத ஆஃபரில் 65 இன்ச் QLED டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

அமேசான் டிவி விற்பனையில் டிசிஎல் நிறுவனத்தின் பெரிய டிஸ்பிளே மாடல்களுக்கு மார்கெட் விலையில் இருந்து பாதிக்கு மேல் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (TCL 65 inch 4K UHD Smart QLED Google TV) நம்ப முடியாத விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவிக்கு 59 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.52,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் வழியாக இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.5,000 தள்ளுபடியை பெற்று மேலும் கம்மியான விலைக்கு இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி டிவியை வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு 1 டிவி ஆர்டர்.. 59 சதவீத ஆஃபரில் 65 இன்ச் QLED டிவி!

டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL 65 inch 4K UHD Smart QLED Google TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (64 bit Quad Core Processor) கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி இருக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது.

65 இன்ச் (3840 x 2160) 4கே அல்ட்ராஎச்டி கியூஎல்இடி (4K UHD QLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Degree Wide Viewing Angle) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு பிரத்யேகமாக ஏஐபிகியூ ப்ராசஸர் கொண்ட மாடலாக சிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி இருக்கிறது.

மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் (Metallic Bezel-Less Design) பிரீமியம் லுக் கொடுக்கிறது. மேலும், டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement), கேம் மாஸ்டர் (Game Master) மற்றும் மல்டிபிள் ஐ கேர் மோட்கள் (Multiple Eye Care Modes) கிடைக்கின்றன. மேலும், பயோனிக் கலர் ஆப்டிமைசேஷன் டெக்னாலஜி (Bionic Color Optimization Technology) கொடுக்கப்பட்டு உள்ளது.

பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடிகள் கிடைக்கின்றன. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுத்துள்ளது. 24 W சவுண்ட் அவுட்புட் கொடுத்து இருக்கிறது. இந்த ஆடியோவுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது.

வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கிடைக்கிறது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB Port), ஏவி (AV) உள்ளிட்ட வயர்டு கனெக்டிவிட்டிகளையும் இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே அல்ட்ராஎச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுத்துள்ளது. 2 வருட வாரண்டியுடன் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
TCL 65 inch 4K UHD Smart QLED Google TV 65T6C Available At 59 Percent Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X