வீட்டுக்கு வீடு SALE பிச்சிக்குது.. ரூ.6,000 ஆஃபரில் 55 இன்ச் Mini LED டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
டிசிஎல் 55கியூ6சிஎஸ் 55 இன்ச் மினி எல்இடி டிவி (TCL 55Q6CS 55 inch Mini LED TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. டால்பி விஷன், டால்பி அட்மோஸ், கூகுள் டிவி ஓஎஸ் உள்ளிட்ட பக்கா பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிவிக்கு பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், விலை குறைப்பும் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
டிசிஎல் நிறுவனத்தின் கியூ-மினி எல்இடி டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இதில் 55கியூ6சிஎஸ் மாடலானது விற்பனையிலும் பட்டையை கிளப்பி வருகிறது. ஏனென்றால், ஏஐபிகியூ ப்ராசஸர், ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு இதில் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே குவாலிட்டியை கம்மியான பட்ஜெட்டில் பெற்று கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 60 சதவீத விலை குறைப்பு போக டிசிஎல் 55கியூ6சிஎஸ் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (TCL 55Q6CS 55 inch Ultra HD 4K Mini LED Smart Google TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.43,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த விலை குறைப்பு போக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இதில் ரூ.6,000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.37,990 விலைக்கு இந்த டிசிஎல் 55கியூ6சிஎஸ் 55 இன்ச் மினி எல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு குறைந்தது ரூ.4,250 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரையில் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. 1 வருட வாரண்டியில் வாங்க கிடைக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு பிரத்யேக பீச்சர்களை இந்த டிசிஎல் 55கியூ6சிஎஸ் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது. ஆகவே, விவிட் விசுவல், ஸ்மூத் மோஷன், குயிக் ரெஸ்பான்ஸ் உள்ளிட்டவைக்கு கேம் மாஸ்டர் மோட் (Game Maste Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. மல்டிபிள் ரேசியோவுடன் சூப்பர் வைடு கேம் வியூ (Super Wide Game View) கிடைக்கிறது.
மேலும், கேமிங் டிஸ்பிளே மற்றும் ஆடியோ செட்டிங்களுடன் கஸ்டம் கேம் பார் (Custom Game Bar) கிடைக்கிறது. ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor) கிடைப்பதால், டிஸ்பிளேவுக்கு ஏஐ கான்ட்ராஸ்ட், ஏஐ கலர், ஏஐ கிளாரிட்டி (AI Clarity), ஏஐ மோஷன் (AI Motion) மற்றும் ஏஐ எச்டிஆர் (AI HDR) உள்ளிட்ட என்ஹான்ஸ்டு பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
டிசிஎல் 55கியூ6சிஎஸ் 55 இன்ச் மினி எல்இடி டிவி அம்சங்கள் (TCL 55Q6CS 55 inch Mini LED TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் 55கியூ6சிஎஸ் 55 இன்ச் மினி எல்இடி டிவி கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் காஸ்ட் உள்ளது.
40 W ஆடியோ அவுட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) மற்றும் ஓஎன்கேஒய்ஓ 2.1சிஎச் ஆடியோ சிஸ்டம் (ONKYO 2.1CH Audio System) சப்போர்ட் கிடைக்கிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. பிளே ஸ்டோர் சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








