மொத்த நியூ இயருக்கு ஒத்த ஆஃபர்.. 59 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. Google TV ஓஎஸ்.. எந்த டிவி?
டிசிஎல் (TCL) நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடியும் கிடைப்பதால், மேலும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இப்போது, 59 சதவீத டிஸ்கவுண்ட் விலையில் 55 இன்ச் டிசிஎல் 4கே டிவி கிடைக்கிறது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி அட்மோஸ் கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் 59 சதவீத டிஸ்கவுண்ட் போக டிசிஎல் 55 இன்ச் 4கே கூகுள் டிவி (TCL 55 inch 4K Google TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.48,990 விலைக்கு வாங்கி கொள்ளாலம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம்.

டிசிஎல் 55 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (TCL 55 inch 4K Google TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளேவை இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே கூகுள் டிவி கொண்டுள்ளது. மேலும், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 512 டிம்மிங் சோன்கள், 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் ஹை எச்டிஆர் பிரைட்னஸ் (High HDR Brightness) உள்ளது.
விசுவல் மாஸ்டர்பீஸ் (Visual Masterpiece), எச்விஏ பேனல் டெக்னாலஜி (HVA Panel Technology), சூப்பர் வைடு கேம் வியூ (Superwide GameView) கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி மல்டிபிள் ஐ கேர் டெக்னாலஜிகள் (Multiple Eye Care Technologies) பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் கிடைக்கிறது.
ஏஎம்டி ப்ரீசின்க் (AMD FreeSync) மற்றும் கேம் பார் (Game Bar) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஏஐபிகியூ ப்ரோ ப்ராசஸர் (AiPQ Pro Processor) கிடைத்துள்ளது. ஹே கூகுள் (Hey Google), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ அக்சஸ் கிடைக்கிறது.
மேலும், யூடியூப் மற்றும் வெப் ஆகிய அக்சஸ் கிடைத்துள்ளது. ஏஐபிகியூ ப்ரோ ப்ராசஸர் கிடைப்பதால், ஏஐ கான்ட்ராஸ்டு (AI Contrast), ஏஐ கலர் (AI Colour), ஏஐ கிளாரிட்டி (AI Clarity), ஏஐ மோஷன் (AI Motion), ஏஐ எச்டிஆர் (AI HDR) மற்றும் ஏஐ சீன் (AI Scene) ஆகிய பீச்சர்களை கொடுத்துள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே கூகுள் டிவி கொண்டுள்ளது.
பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கிடைத்துள்ளது. ப்ளூடூத் 5.4 (Bluetooth5.4) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் கிடைக்கிறது 40 W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்கேஒய்ஓ 21.சிஎச் ஆடியோ சிஸ்டம் (ONKYO 2.1CH Audio System) கொடுத்துள்ளது.
4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB Port), கேபிள் இன்புட் (Cable Input), எல்ஏஎன் (LAN) மற்றும் டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio Out) கிடைக்கிறது. 55C6K மாடல் மற்றும் C6K சீரிஸ் கீழ் இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். 2025 மாடலாகும். 1 வருட வாரண்டியில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








