வீட்டுக்கு 2 டிவி.. 58 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
இந்தியாவில் டிசிஎல் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு இந்த மாடல்கள் கிடைக்கின்றன. இதில் டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV) பாதிக்குப்பாதி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் மார்கெட் விலையில் இருந்து 58 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.45,990 விலைக்கு டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.43,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV Specifications): 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது.
ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஹாட்ஸ்டார் (Hotstar) மற்றும் ஜீ5 (Zee5) போன்ற ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. வெப் பிரவுசர் (Web Browser), அலெக்சா (Alexa) கொண்ட மாடலாகவும் இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே கியூஎல்இடி கூகுள் டிவி வருகிறது.
ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), கேம் மாஸ்டர் (Game Master), 288Hz கேம் ரேட், மல்டிபிள் ஐ கேர் மோட்கள் கிடைக்கின்றன. 55 இன்ச் 4K கியூஎல்இடி (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144Hz விஆர்ஆர் ரேட் கிடைக்கிறது. மேலும், டிஜிஎல் 240Hz ரேட் கிடைக்கிறது. மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் (Metallic Bezel-Less Design) கொண்டுள்ளது.
4K யூஎச்டி கியூஎல்இடி பேனல் (UHD QLED Panel) கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், 4கே எச்டிஆர் ப்ரோ (4K HDR Pro), எச்டிஆர் 10 (HDR 10), ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர் மல்டி ஃபார்மெட் (HDR Multi Format) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பயோனிக் கலர் ஆப்டிமைசேஷன் டெக்னாலஜி (Bionic Color optimization Technology) மற்றும் கியூஎல்இடி கலப்ஃபுல் குவாண்டம் கிரிஸ்டல் (QLED Colorful Quantum Crystal) சப்போர்ட் இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) கொடுக்கப்பட்டு உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 35W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB port), 1 எல்ஏஎன் மற்றும் 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio Out) கிடைக்கிறது. 2 வருட வாரண்டி கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு ரிமோட் வாரண்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications