Home
Gadgets

செம்ம டிமாண்ட்.. 55 இன்ச் டிவிக்கு 61 சதவீத ஆபர்.. QLED டிஸ்பிளே.. கூகுள் TV OS.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?

கியூஎல்இடி டிவி மாடல்களை மலிவான விலைக்கு கொடுப்பதில் டிசிஎல் (TCL) நிறுவனமானது, தனி இடத்தை பிடித்துள்ளது. இதில் டால்பி அட்மோஸ் ஆடியோ கொண்ட மாடலாக டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா கியூஎல்இடி கூகுள் டிவி (TCL 55 inch 4K Ultra QLED Google TV) களமிறங்கியது. இது, தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது.

அமேசான் தளத்தில் டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV) மாடலுக்கு 61 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.42,900 விலைக்கு வாங்கி கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,500 கூடுதல் தள்ளுபடி போக ரூ.38,490 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

செம்ம டிமாண்ட்.. 55 இன்ச் டிவிக்கு 61 சதவீத ஆபர்.. QLED டிஸ்பிளே!

அமேசான் பிரைம் கஸ்டமர்களுக்கு ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. 55டி8சி (55T8C) மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. 2 வருட வாரண்டி கிடைக்கிறது. ரிமோட்டுக்கு 6 மாதங்கள் வாரண்டி கொடுக்கப்படுகிறது. பெசல்-லெஸ் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருக்கிறது.

டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL 55 inch 4K Ultra QLED Google TV Specifications): 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது.

ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளது. ஆகவே, பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் மற்றும் வெப் பிரவுசர் (Web Browser) கொடுக்கப்பட்டு உள்ளது.

அலெக்சா சப்போர்ட் கொடுக்கிறது. கேம் மாஸ்டர் (Game Master) மற்றும் 288 Hz கேம் ஆக்சிலரேட்டர் (Game Acclerator) இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா கியூஎல்இடி கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. மல்டிபிள் ஐ கேர் மோட் மற்றும் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. 4K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், விஆர்ஆர் மோடில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிஎல்ஜி மோடில் 240Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 4கே எச்டிஆர் ப்ரோ (4K HDR Pro), எச்டிஆர் 10 (HDR 10), ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் மல்டி பார்மெட் (HDR Multi Format), பயோனிக் கலர் ஆப்டிமைசேஷன் டெக்னாலஜி (Bionic Color Optimization Technology) உள்ளது.

கியூஎல்இடி கலர்புல் குவாண்டம் கிரிஸ்டல் (QLED Colorful Quantum Crystal), 144Hz மோஷன் கிளாரிட்டி ப்ரோ (Motion Clarity Pro) மற்றும் மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) கிடைக்கிறது. 35W ஆடியோ அவுட்புட் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV 55T8C 61 Percent Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X