Home
Gadgets

பழைய TV காலி.. 48 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்வி விஷன், 4K எச்டிஆர்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

இந்தியாவில் 32 இன்ச், 43 இன்ச் டிவி மாடல்களுக்கு நிகராக 55 இன்ச் டிவி மாடல்களுக்கும் வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், ரூ.50,000 பட்ஜெட்டை விட மலிவாக இப்போது 55 இன்ச் மாடல்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஆப்ஷன்கள் அதிகமாக இருப்பதால், பீச்சர்களை பார்த்துவிட்டு மாடலை தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் தள்ளுபடியிலும் வாங்க வேண்டும்.

இதற்கு பெஸ்ட் ஆப்ஷனாக டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (TCL 55 inch 4K Ultra HD Smart LED Google TV) இருக்கிறது. இப்போது, பாதிக்குப்பாதி விலை கம்மியாக கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், டால்பி விஷன் போன்ற பிரீமியமான பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. முதலில் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பழைய TV காலி.. 48 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்வி விஷன்!

இப்போது, அமேசான் தளத்தில் 48 சதவீத தள்ளுபடியில் டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.39,100 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் இந்த டிசிஎல் 55 இன்ச் டிவியை வாங்கி கொள்ளலாம்.

டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL 55 inch 4K Ultra HD Smart LED Google TV Specifications): இதுவொரு 4கே எல்இடி கூகுள் டிவி (4K LED Google TV) மாடலாக இருக்கிறது. 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது.

கூகுஸ் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கொடுக்கிறது. ஆதவே, பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாஸ்டார் (JioHotstar), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், வெப் பிரவுசர் (Web Browser) உள்ளிட்ட மற்ற ஆப்களையும் இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கொடுத்து இருக்கிறது.

ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), மல்டிபிள் ஐ கேர் மோட் (Multiple Eye Care) கிடைக்கிறது. கேம் மாஸ்டர் (Game Master) சப்போர்ட் கிடைக்கிறது. யூஎச்டி எல்இடி டிவி (UHD LED TV) மாடலாக உள்ளது.
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.

55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே உள்ளது. எச்டிஆர் 10 (HDR 10), டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. மேலும், 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு உள்ளது. மெட்டாலிக் பெசல் லெஸ் டிசைனில் வருகிறது. எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி உள்ளது.

Best Mobiles in India

English summary
TCL 55 inch 4K Ultra HD Smart LED Google TV With Dolby Atmos Available At 48 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X