பழைய TV கதை முடிந்தது.. 43 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
வீட்டில் இருக்கும் பழைய டிவிகளை காலி செய்துவிட்டு புதிய டிவிகளை வாங்கும்படியான தள்ளுபடி விலைக்கு அமேசான் தளத்தில் இப்போது டிசிஎல் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவிகள் கிடைக்கின்றன. இதில் டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி அதிக தள்ளுபடியில் கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 43 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.50,900 விலைக்கு இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.10,50 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL 55 inch 4K UHD Smart QLED Google TV Specifications): 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. மேலும் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) பேக் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக வருகிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கும். கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கும். இதில் பிரைம் வீடியோ (Prime Video), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் முதல் வெப் பிரவுசர் (Web Browser) வரை கிடைக்கிறது.
மேலும், அலெக்சா (Alexa) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி இருக்கிறது, ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே கியூஎல்இடி (4K QLED) கிடைக்கிறது. கியூடி-மினி எல்இடி டிம்மிங் (QD-Mini LED Dimming) கொடுக்கப்பட்டு உள்ளது.
55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz விஆர்ஆர் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 288Hz டிஎல்ஜி ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. அல்ட்ரா எச்டி கியூஎல்இடி பேனல் கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி இருக்கிறது.
எச்டிஆர்10பிளஸ் (HDR 10+), ஏஐபிகியூ ப்ரோ டிஸ்பிளே ப்ராசஸர் (AiPQ Pro Processor) கிடைக்கிறது. 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) கொடுக்கும் மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மெட்டாலிக் பெசர்-லெஸ் டிசைனில் (Metallic Bezel-Less Design) கிடைக்கிறது.
4 எடிஎம்ஐ போர்ட்கள் (4 HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB Port), 1 எல்ஏஎன் போர்ட் (LAN Port) கிடைக்கிறது. மேலும், டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio Out) கொடுத்துள்ளது. 34W சவுண்ட் அவுட்புட் கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் கொண்ட மாடலாக இந்த டிசிஎல் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications