Home
Gadgets

பிளிப்கார்ட் மிரளுது.. 51 சதவீத தள்ளுபடி.. 43 இன்ச் 4K LED டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Republic Day Sale 2026) விற்பனையில் டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் டிசிஎல் 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடலுக்கு 51 சதவீத தள்ளுபடி கிடைத்துள்ளது. டால்பி அட்மோஸ் ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட இந்த டிசிஎல் 43 இன்ச் 4கே கூகுள் டிவியின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் டிசிஎல் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு 51 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.22,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தெர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,750 தள்ளுபடியும் கிடைக்கிறது. இஎம்ஐ ஆப்ஷனுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மலிவாக வாங்கி கொள்ளலாம்.

பிளிப்கார்ட் மிரளுது.. 51 சதவீத தள்ளுபடி.. 43 இன்ச் 4K LED டிவி!

டிசிஎல் 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 அம்சங்கள் (TCL 43 inch 4K Google TV 2025 Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த டிசிஎல் 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடல் கொடுத்துள்ளது. மேலும், அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்டுள்ளது.

4கே எச்டிஆர் (4K HDR), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Colour Enhancement), ஏஐபிகியூ என்ஹான்ஸ்மெண்ட் (AiPQ Enhancement), எம்இஎம்சி அல்கோரிதம் (MEMC Algorithm) கொடுத்துள்ளது. எச்விஏ பேனல் (HVA Panel) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொண்டுள்ளது. மேலும், ஐ கேர் (Eye Care) சப்போர்ட் கொடுத்துள்ளது.

பெசல்-ப்ரீ மெட்டாலிக் டிசைனை (Bezel-free Metallic Design) இந்த டிசிஎல் 43 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 மாடல் கொடுத்துள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்டுள்ளது. ஏஐபிகியூ ப்ராசஸர் (AIPQ Processor) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஹே கூகுள் (Hey Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கிடைத்துள்ளது.

மேலும், கூகுள் ஹோம் ஆப் (Google Home App), கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile), கூகுள் காஸ்ட் (Google Cast) கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. கூகுள் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைத்துள்ளது.

24 W ஆடியோ அவுட்புட் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த டிசிஎல் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்துள்ளது. டிடிஎஸ் எக்ஸ் (DTS X) சப்போர்ட் கிடைத்துள்ளது. ஸ்டான்டர்டு (Standard), மூவி (Movie), மியூசிக் (Music), வாய்ஸ் (Voice), கேம் (Game), ஸ்டேடியம் (Stadium) போன்ற மோட்கள் உள்ளன.

3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், ப்ளூடூத் மற்றும் வை-பை ஆகிய கனெக்டிவிட்டிகள் உள்ளன. மேலும், எல்ஏஎன், ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 43V6C மாடலாக இந்த டிசிஎல் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் வாங்க கிடைக்கிறது. 2025 மாடலாகவும், 1 வருட வாரண்டியுடனும் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL 43 inch Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition Price Drop in Flipkart Republic Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X