செல்போன் விலையில் தெறிக்க விடும் 32இன்ச் ஸ்மார்ட் டிவி.!
இந்திய சந்தையும் அதற்கு ஏற்ப இருப்பதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த செல்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவியை உற்பத்தி செய்து வருகின்றன. மேலும் டிவி நிறுவனங்களும் இந்திய சந்தையை குறி வைத்து மக்களின் தேவைக்
தற்போது ஆன்ட்ராய்டு டிவி எனப்படும் ஸ்மார்ட் டிவிகள் உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையும் அதற்கு ஏற்ப இருப்பதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த செல்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவியை உற்பத்தி செய்து வருகின்றன.

மேலும் டிவி நிறுவனங்களும் இந்திய சந்தையை குறி வைத்து மக்களின் தேவைக்கு ஏற்றார் போல் விற்பனை செய்ய துவங்கி விட்டனர்.
இந்நிலையில் செல்போன் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது டிசிஎல் நிறுவனம்.

டிசிஎல் நிறுவனம்:
இந்தியாவில் ஏராளமான டிவிக்களை டிசிஎல் நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் டிவியை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் செல்போன் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

32இன்ச் எல்இடி டிவி:
32 இன்சட்டில் எல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது. 1366 X 768 என்ற ரிசொல்யூசனில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இது பிளாக் கலர்.

ஸ்மார்ட் டிவின் சிறப்பு:
இதில் லினிக்ஸ் பேஸ்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது டிசிஎல். இதில் வை-பை, யூடியூப், வீடியோ காலிங், 178 டிகிரியில் காட்சியை பார்க்க முடியும். உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

ஆடியோ சிறப்பு:
இதில் இரண்டு பீக்கர்கள் உள்ளன. இன்டகெரேடு பீக்கர் பாக்ஸ், டால்பி ஆடியோ, ஆடியோ 10 வோட் எம்பி 3 சப்போர்ட் உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன.

3 ஆண்டு வாரண்டி:
இந்த டிவியை வாங்கும் போது 3 ஆண்டு வாரண்டி கொடுக்கப்படுகின்றது. டிவி இணைப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை:
இந்த டிவியின் விலை 9870 ஆகும். மேலும், டிவி மாடல் என் 32ஜி300. மேலும், அமேசான் ஆன்லைன் மற்றும் மற்ற ரீடெய்ல் நிறுவனங்களிலும் டிவியை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications