Just In
- 1 hr ago
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- 1 hr ago
45 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல.. NASA செய்யும் விபரீதமான காரியம்!
- 1 hr ago
மலிவு விலையில் புதிய ஸமார்ட்போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய ஐடெல்.!
- 2 hrs ago
இந்தியாவில் விமானத்தை இறக்கிய Amazon: ஜெயிச்சுட்டோம் மாறா! இவ்ளோ நன்மைகள் இருக்கா?
Don't Miss
- News
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: குருவால் நிம்மதி பெருமூச்சு விடப்போகும் ராசிக்காரர்கள்..நிதானம் தேவை!
- Lifestyle
நீங்க 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவரா?அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Movies
கொலை வெறியில் இருக்கிறோம்.. ஜாக்கிரதையாக இருங்க ராஜமௌலி.. ராம்கோபால் வர்மாவின் ஷாக் ட்வீட்!
- Automobiles
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- Finance
பெண்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம்..!
- Sports
தோனியால் விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டது.. இனி வரவங்களும் பாலோ பண்ணணும்.. டிராவிட் கருத்து
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
Tata Sky Binge+ செட் டாப் பாக்ஸ்கள் மீது பண்டிகை கால சலுகை.. கூப்பன் கோடு கூட இதில் இருக்கு..
டாடா ஸ்கை இந்தியாவில் அதன் செட்-டாப் பாக்ஸ்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. இது நிரந்தர விலைக் குறைப்பு அல்ல, சமீபத்திய தீபாவளி சலுகையின் ஒரு பகுதியாக இச்சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ், டாடா ஸ்கை பிங்கே + செட்-டாப் பாக்ஸ் மற்றும் டாடா ஸ்கை + எச்டி செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றில் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

டாடா ஸ்கை பிங்கே + சலுகை
செப்டம்பர் மாதத்தில் அதன் கடைசி விலைக் குறைப்புக்குப் பிறகு, டாடா ஸ்கை பிங்கே + இந்தியாவில் ரூ. 2,999 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இப்போது ஆன்லைனில் கூப்பனைப் பயன்படுத்தி ரூ. 2,799 என்ற விலையில் வாங்கலாம். டாடா ஸ்கை பிங்கே + செட்-டாப் பாக்ஸ் இன்னும் ரூ. 2,999 விலையில் ஆன்லைனில் காண்பிக்கப்படுகிறது, இருப்பினும் பயனர்கள் TSKY200 கூப்பன் கோடை டைப் செய்து ரூ.200 சலுகையைப் பெறலாம்.

கேஷ்பேக் சலுகை
இந்த விலைக் குறைப்பு ஆன்லைன் தளத்தில் மட்டுமே கிடைக்கும், மேலும் கூடுதல் சலுகைகளாக மொபிக்விக் கேஷ்பேக் ரூ. 50 மற்றும் PayZapp கேஷ்பேக் ரூ. 50 கிடைக்கும். டாடா ஸ்கை பிங்கே + செட்-டாப் பாக்ஸ் மூலம், பயனர்கள் ஆறு மாத டாடா ஸ்கை பிங்கே சேவை சந்தாவையும், மூன்று மாத அமேசான் பிரைம் சந்தாவையும் இலவசமாகப் பெறுவார்கள்.

மாதாந்திர சந்தா விலை என்ன?
டாடா ஸ்கை பிங்கே சந்தாவின் விலை மாதத்திற்கு ரூ. 299 மட்டுமே. இலவச காலம் முடிந்ததும் பயனர்கள் இந்த தொகையை ஷெல் செய்ய வேண்டும்.
டாடா ஸ்கை பிங்கே சந்தாவில் டிஸ்னி + ஹாட்ஸர், சன் என்எக்ஸ்டி, ஹங்காமா ப்ளே, ஷெமரூ மற்றும் ஈரோஸ் நவ் போன்ற எட்டு OTT பயன்பாடுகள் உள்ளது.

டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ்
டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் ஆன்லைனில் ரூ. 1,499 என்ற விலைக்கு கிடைக்கிறது. ஆனால், TSKY150 கூப்பன் கோடு உள்ளிட்டால் ரூ.150 சலுகையுடன் செட்-டாப் பாக்ஸ் வெறும் ரூ. 1,349 விலையில் கிடைக்கும். இந்த செட்-டாப் பாக்சிற்கும் அதேபோன்ற மொபிக்விக் மற்றும் PayZapp கேஷ்பேக் சலுகையும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதேபோல், டாடா ஸ்கை + எச்டி செட்-டாப் பாக்ஸின் மீது ரூ. 400 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.400 சலுகைக்கான கூப்பன் கோடு
முன்பு இந்த செட்டாப் பாக்ஸ் ரூ. 4,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது, இப்பொழுது TSKY400 கூப்பன் கோடை நீங்கள் பயன்படுத்தினால் ரூ. 4,599 விலையில் இதை வாங்கலாம். இதற்கும் மொபிக்விக் மற்றும் பேஸாப் கேஷ்பேக் சலுகைகள் இருக்கிறது. இது ஒரு பண்டிகை கால சலுகை என்பதால், எப்பொழுது இது நிறைவடையும் என்று தெரியாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470