Home
Gadgets

டேக் பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் விலை இவ்வளவுதானா?

டேக் நிறுவனம் தனது அடுத்த வயர்லெஸ் ஹெட்போன்ஸ் சீரிஸ் வரிசையில் பவர் பாஸ் 700 என்ற புதிய வயர்லெஸ் ஹெட்போன்ஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது.

டேக் நிறுவனம் தனது அடுத்த வயர்லெஸ் ஹெட்போன்ஸ் சீரிஸ் வரிசையில் பவர் பாஸ் 700 என்ற புதிய வயர்லெஸ் ஹெட்போன்ஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது.

டேக் பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் விலை இவ்வளவுதானா?

டேக் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட பவர் பாஸ் 400 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் இன் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது இந்த புதிய பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ்

புதிய பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ்

இந்த புதிய பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் மிகத் துல்லியமான ஆடியோ சேவையை அட்டகாசமான பாஸ் உடன் வழங்குகிறது. இந்த வயர்லெஸ் ஹெட்போன்ஸ் இந்திய சந்தையில் தற்பொழுது வெறும் ரூ.2,999 என்ற சலுகை விலையில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் டேக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் இன் அசல் விலை ரூ.4,499 என்பது குறிப்பிடத்தக்கது.

 மடக்கிப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி

மடக்கிப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி

இந்த பவர் பாஸ் 700 டேக் ஹெட்போன்ஸ் இன் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இதை நீங்கள் வயர்டு ஹெட்போனஸ்சாகவும் ஆக்ஸ் கேபிள் உடன் இனைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஹெட்போன்ஸ்ஸை மடக்கிப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

CSR8635 சிப்செட்

CSR8635 சிப்செட்

டேக் பவர் பாஸ் 700 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் CSR8635 சிப்செட் இணக்கத்துடன் வருகிறது, இதனால் எந்த சிக்கலுமின்றி உங்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் உடன் வயர்லெஸ்சாக இனைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாய்ஸ் கால்ஸ் ஹெட்போன்ஸ்

வாய்ஸ் கால்ஸ் ஹெட்போன்ஸ்

புதிய பவர் பாஸ் 700 டேக் ஹெட்போன்ஸ் 500 எம்.ஏ.எச் பேட்டரி சேவையுடன் வருவதனால் தாடையில் 14 மணி நேர பிளேபேக் வசதியை வழங்குகிறது. இதில் இன்பில்ட் மைக் இருப்பதனால் உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்ஸ்களை எளிதில் அட்டன் செய்து ஹெட்போன்ஸ் மூலம் பேசிக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
TAGG PowerBass 700 headphones launched in India for Rs 2999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X