Home
Gadgets

அமேசான் அலெக்ஸாவின் சிஸ்கா ஸ்மார்ட் லைட்ஸ்கள்.!

பயனாளிகளின் குரலுக்கு கட்டுப்பட்டு இயங்கும் இந்த சிஸ்கா லைட்ஸ்கள் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறாது.

By Siva Lingam

வைபை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் எல்.இ.டி லைட்ஸ்களை சிஸ்கா எல்.இ.டி என்ற பெயரில் இந்த லைட்ஸ்களை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமேசான் மற்றும் அமேசான் எக்கோ இணைந்து வழங்கும் இந்த ஸ்மார்ட் லைட்ஸ்களில் ஸ்மார்ட் ஸ்பீக்கரும் உள்ளதால் உங்கள் வாய்சில் இதனை கண்ட்ரோல் செய்யலாம்.

அமேசான் அலெக்ஸாவின் சிஸ்கா ஸ்மார்ட் லைட்ஸ்கள்.!


பயனாளிகளின் குரலுக்கு கட்டுப்பட்டு இயங்கும் இந்த சிஸ்கா லைட்ஸ்கள் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறாது. இந்த லைட்ஸ்கள் பயனாளிகளின் வாழ்க்கையை மேலும் வசதியாக்குகிறது. குரல் கமாண்ட் மூலம் இனி பெட்ரூம், பாத்ரூம் மற்றும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை இயக்க வைக்கலாம்

சிஸ்கா ஸ்மார்ட் ஹோம் என்ற செயலியை டவுண்லோடு செய்யவும் வாய்ஸ்களை பயனாளிகள் பயன்படுத்தலாம். மேலும் வாய்ஸ் மூலம் இந்த லைட்ஸ்களில் சுமார் 3 மில்லியன் கலர் ஷேட்களை நாம் தேர்வு செய்யலாம். மேலும் இந்த லைட்ஸ்களில் அலாரம் செட் செய்து ஆப் செய்யவோ அல்லது ஆன் செய்யவோ செய்யும் வசதியும் உண்டு. உங்கள் வீட்டிற்கு தேவையான இந்த லைட்ஸ்கள், வீட்டையே ஸ்மார்ட் வீடாக மாற்றி அழகுற செய்யும் என்பதில் சந்தேகமில்லை

இந்த சிஸ்கா லைட்ஸ்களில் உள்ள ஸ்மார்ட் பல்புகள் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளட் மூலம் வைபையில் இணைக்கப்பட்டு செயல்படும். உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு எங்கு தேவையோ அங்கு இந்த லைட்ஸ்கள் செயல்படும். மேலும் வீட்டில் உள்ள லைட்ஸ்கள் ஆப் செய்ய அம்றந்துவிட்டு நீங்கள் அலுவலகம் சென்றாலும், அலுவலகத்தில் இருந்து ஸ்மார்ட்போன் மூலம் லைட்ஸ்களை ஆப் செய்யலாம். மேலும் நீங்கள் வாகனத்தில் வீட்டிற்கு செல்லும்போது வீடு நெருங்கிவிட்டால் லைட்ஸ்களை ஆன் செய்யவும் முடியும்

மேலும் ஒரு குரூப்பாகவும் லைட்ஸ்களை ஆன் செய்யவும், ஆப் செய்யவும் முடியும். உதாரணமாக உங்கள் பெட்ரூமில் பல லைட்ஸ்கள் இருந்தால் அனைத்தையும் ஒரே நேரத்தில் இயக்க முடியும்

சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்பட்டுள இந்த சிஸ்கா எல்.இ.டி லைட்ஸ்கள் உங்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் பயன்படுத்த கூடியது. பல்பூகள், சீலிங் லைட்ஸ்கள் , ஸ்பாட் லைட்ஸ்கள் , டியூப் லைட்ஸ்கள் மற்றும் எமர்ஜென்ஸி லைட்ஸ்கள் , ஆகிய விதங்களில் இந்த லைட்ஸ்கள் கிடைக்கும். உலக தரத்தில் வாட் பவர், சைஸ் மற்றும் வெப்பநிலை கொண்டது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
Best Mobiles in India

English summary
SYSKA brings smart lights with Amazon Alexa support; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X