Home
Gadgets

பட்ஜெட் விலையில் இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம்.!

இந்நிலையில் பிரபலமாக அறியப்படும் ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அதிகளவு ஸ்மார்ட்போன் வருகையால் ஹெடபோன்கள் விற்பனையும் சற்று அதிகமாகியுள்ளது, தொடர்ந்து பல்வேறு புதிய நிறுவனம் புதுவகையான ஹெட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

பட்ஜெட் விலையில் இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம்.!

இந்நிலையில் பிரபலமாக அறியப்படும் ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்டஃப்கூல் நிறுவனம் ஹெட்போன்களை
அறிமுகம் செய்து விற்பனைக் கொண்டுவந்துள்ளது.

மாண்டி

மாண்டி

இப்போது ஸ்டஃப்கூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாண்டி என்ற ஹெட்போனில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது, இதனால் அனைத்து இடங்களிலும் இந்த சாதனத்தை மிக அருமையாக இயக்க முடியும்.

ப்ளூடூத் 5.0

ப்ளூடூத் 5.0

குறிப்பாக ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருப்பதால் ஹெட்போனினை ஒரே சமயத்தில் இருசாதனங்களுடன் இணைக்க முடியும். பின்பு நெக்பேன்ட் வடிவமைப்புடன் உருவாகி இருக்கும் இந்த ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை சுற்றி சிறிய கேபிள்கள் இயர்பட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரிமோட் தொழில்நுட்பம்

ரிமோட் தொழில்நுட்பம்

மேலும் மைக்ரோபோன் மற்றும் ரிமோட் தொழில்நுட்பம் கொண்ட இந்த மாண்டி ஹெட்போனை தொடமலேயே அழைப்புகளை மேற்கொள்ளவும், இசையை கேட்டும் அனுபவிக்கலாம். குறிப்பாக இந்த சாதனத்தில் காந்த வசதி இருப்பதால் ஹெட்போனை பயன்படுத்தாத போது இயர்பட்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும்.

பேட்டரி

பேட்டரி

மாண்டி வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போன் சாதனத்தில் 180எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுளளது, பின்பு இதனை
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9மணி நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும்.

 விலை:

விலை:

ஸ்டஃப்கூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாண்டி இன்-இயர் ஹெட்போன் விலை ரூ.1,999-ஆக உள்ளது, பின்புஇந்த சாதனம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Stuffcool Monty Wireless In-Ear Headphones With Bluetooth 5.0 Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X