Home
Gadgets

98 இன்ச் திரையுடன் தெறிக்கவிடும் சோனி 8கே டிவி.! விலை இவ்வளவு தான்.!

98 இன்ச் சோனி டிவி: சோயின் இந்த டிவி ரூ. 48,81,450 ஆகும். இதில், சாம்சங் நிறுவனத்தின் டிவியை காட்டிலும் இதில் 8 கே உடன் சிறந்த தொழில் நுட்பமும் இருக்கின்றது.

சோனி நிறுவனம் 8கே தொழில்நுட்பத்தில் அதிர வைக்கும் வகையில் 98 இன்ச் திரையுடன் அளவில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

98 இன்ச் திரையுடன் தெறிக்கவிடும் சோனி 8கே டிவி.! விலை இவ்வளவு தான்.!

மேலும், பல ரகங்களிலும் இன்ச் களில் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையை காணலாம்.

சோனி நிறுவத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

85 இன்ச் டிவி:

85 இன்ச் டிவி:

கேபபுள் மாஸ்டர் சீரியஸ் இசெட்9ஜி உடைய 85இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ. 9,07,406 ஆகும். மேலும் இது ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வருகின்றது

55 இன்ச் டிவி:

55 இன்ச் டிவி:

4கே த மாஸ்டர் சீரியஸ் ஏ9ஜி ஓஎல்இடி விலை ஏ8எப் மாடல் உடைய 55 இன்ச் டிவி ரூ. 2,44,133. ஆகும். மேலும், இதில் 77 இன்ச் அளவுள்ள டிவி ரூ. 5,58,020 ஆகும். இதில் தே பிக்சர் தரத்தில் X1 அல்டிமேட் சிப் இசெட்9ஜி சோனி- வைடு பிர்க்ஸ் லைக் செட்பிக்ஸ் கிளிப்ரீடுட் மோடு மற்றும், ஐஎம்எக்ஸ் என்கேஸ்டு, ஏர்பிளே 2 அன்டு ஹோம் உடன் சப்போர்ட் செய்யும் வசதிகளும் அடங்கியுள்ளன.

4கே ஹெச்டிஆர் புரொசசர்  X1:

4கே ஹெச்டிஆர் புரொசசர் X1:

எக்ஸ்ட்ரீம் சிப், காம்மன் சோனி ஓஎல்டி ஸ்டிரிக்ஸ், இதில் அக்கொஸ்டிக் சர்பேஸ் ஆடியோ உடன் டிவி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் குறைந்த பட் விலை 1,74,406. இது 55 இன்ட் ஆகும்.

மேலும், இதே தரத்தில் இருக்கும் 65இன்ச் டிவி ரூ. 2,44,177க்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

எக்ஸ் 950 ஜி X1:

எக்ஸ் 950 ஜி X1:

அல்டிமேட் மற்றும் 4கே எல்இடி 55இன்ச் டிவி ரூ.97,671. ஆகும். மேலும் , இதே தரத்தில் விற்பனைக்கு வந்துள்ள 85இன்ச் டிவி ரூ. 3,48,867 ஆகும்.
மற்றும் ஏராளமான டிவிகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

 98 இன்ச்  சோனி டிவி:

98 இன்ச் சோனி டிவி:

சோயின் இந்த டிவி ரூ. 48,81,450 ஆகும். இதில், சாம்சங் நிறுவனத்தின் டிவியை காட்டிலும் இதில் 8 கே உடன் சிறந்த தொழில் நுட்பமும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Sonys 98-inch 8K TV will cost a staggering : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X