பட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.!

|

சோனி நிறவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது, அதன்படி இந்நிறுவனம் புதிய இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 அருமையாக ஆடியோ அனுபவத்தை வழங்கும்

அருமையாக ஆடியோ அனுபவத்தை வழங்கும்

இந்த புதிய மாடல்கள் சோனி WI-C310 மற்றும் சோனி WI-C200 என்ற பெயரில் அறிமுகமாகி உள்ளது. மேலும் அருமையாக ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கின்றன.

 சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும்

சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும்

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இயர்போன்களில் பிளாஸ்டிக் நெக்பேண்டிற்கு மாற்றாக இரண்டு இயர்பட்களை இணைக்க வெறும் வையர் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த சாதனங்கள் இந்தியா முழுவதும் இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா! பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்!இலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா! பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்!

 எடை மிக குறைவாக இருக்கிறது

எடை மிக குறைவாக இருக்கிறது

குறிப்பாக இந்த இரண்டு இயர்போன்களும வெறும் 15கிராம் எடை கொண்டுள்ளது, பின்பு நெக்பேண்ட் இல்லாததால் இரு ஹெட்போன்களின் எடையும் மிக குறைவாக இருக்கிறது. இதனால் இசையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் கேட்டு ரசிக்கலாம்.

மகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.!மகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.!

குவிக் சார்ஜ் வசதி

குவிக் சார்ஜ் வசதி

சோனி WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்கள் 15மணி நேரத்திற்கு பிளேபேக் வசதியும் குவிக் சார்ஜ் வசதியும் கொண்டுள்ளது. பேட்டரி குறையும் போது இயர்போன்களை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 60நிமிடங்களுக்கு பிளேபேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இன்-லைன் ரிமோட்

இன்-லைன் ரிமோட்

இந்த இரண்டு சாதனங்களிலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது, அதேசமயம் இரண்டு இயர்போன்களிலும் 9எம்எம் டிரைவர் யுனிட்டகள் வழங்கப்படுகிறது. பின்பு இந்த சாதனங்களில் மூன்று பட்டன்கள் மற்றும் இன்-லைன் ரிமோட்
வழங்கப்பட்டுள்ளது.

உங்க போனுக்கு உங்க போனுக்கு "ஆண்ட்ராய்டு Q" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க!

 கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி

கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி

சோனி WI-C310 இயர்போனின் உண்மை விலை ரூ.2,990-ஆக உள்ளது.சோனி WI-C200 இயர்போனின் விலை ரூ.2,490-ஆக உள்ளது. மேலும் இதன் மத்தியில் இருக்கும் பட்டனை கிளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவைகளை இயக்கலாம்

Best Mobiles in India

English summary
Sony WI-C310 WI-C200 Wireless Bluetooth Earphones Launched in India specs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X