சோனி நிறுவனத்தின் தரமான ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள் அறிமுகம்.! விலை?

|

சோனி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது,அதன்படி இந்நிறுவனம் தற்போது WF-XB700 மற்றும் WF-SP800N ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

வழங்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக சோனி WF-XB700 மாடலில் 12எம்எம் டிரைவர்களும் சோனியின் எக்ஸ்டிரா பேஸ் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இது பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்பு இந்த சாதனத்திற்கு IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

18மணி நேரத்திற்கு

ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் WF-XB700 இயர்பட்ஸ் சீரான அனுபவத்தை வழங்குபடி உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த சாதனத்தில் வால்யூம், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்க பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறதுபின்பு ஒன்பது மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது WF-XB700 இயர்பட்ஸ். மேலும் இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் 18மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

வீடு, கார் என ஏகபோக வாழ்க்கை: சும்மாவா 600 ஏடிஎம் கார்ட்கள் க்ளோனிங்- எப்படி தெரியுமா?வீடு, கார் என ஏகபோக வாழ்க்கை: சும்மாவா 600 ஏடிஎம் கார்ட்கள் க்ளோனிங்- எப்படி தெரியுமா?

இயர்பட்ஸ் மாடல்

அதேபோல் புதிய WF-SP800N இயர்பட்ஸ் மாடல் ஆனது நாய்ஸ் கேன்சலிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதில் IP55தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிக நேரம் பேட்டரி பேக்கப் மற்றும் எக்ஸ்டிரா பேஸ் வழங்கப்பட்டுள்ளதால்இதைப்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேசுடன் அதிகபட்சம் 26 மணி நேர பேக்கப் வழங்குகிறது

WF-SP800N இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5 தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதி,அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல், இன்ட்யூட்டிவ் டச்கண்ட்ரோல் மற்றும் இயர்பட்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இயக்க பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பு சார்ஜிங் கேசுடன் அதிகபட்சம் 26 மணி நேர பேக்கப் வழங்குகிறது இந்த சாதனம்.

ஜூன் 30 வரை இருக்கு: பிஎஸ்என்எல் வழங்கும் அந்த சலுகையின் காலம் நீட்டிப்பு!ஜூன் 30 வரை இருக்கு: பிஎஸ்என்எல் வழங்கும் அந்த சலுகையின் காலம் நீட்டிப்பு!

மேலும் சோனி நிறுவனத்தின் WF-SP800N இயர்போன்

சோனி நிறுவனத்தின் WF-ZB700 இயர்போன் மாடலின் விலை ரூ.9,900-ஆக உள்ளது. மேலும் சோனி நிறுவனத்தின் WF-SP800N இயர்போன்
மாடலின் விலை ரூ.18,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Sony WF-XB700 and WF-SP800N true wireless headphones Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X