சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஒன் பாக்ஸ் ஆடியோ சிஸ்டம்(எம்எச்சி-வி50டி).!

By Prakash
|

சோனி நிறுவனம் பல்வேறு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது, மேலும் ஸ்மார்ட்போன்கள் முதல் டிவி வரை அனைத்துப் பொருட்களும் சிறந்த தரம் வாய்ந்தவையாக உள்ளது, மேலும் சிறந்த விலையில் அதிக நாட்கள் உழைக்கும் பல பொருட்களை இந்தியாவில் விற்ப்பனை செய்கிறது.

ஜூலை 13, 2017 அன்று சோனி நிறுவனம் தனது புதிய ஒன் பாக்ஸ் ஆடியோ சிஸ்டம்(எம்எச்சி-வி50டி) அறிமுகம் செய்கிறது, மேலும் இவற்றில் புதிய அருமையான தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, அதன்பின் இந்தியாவில் உள்ள சோனி மையங்களில் கிடைக்கும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எம்எச்சி-வி50டி:

எம்எச்சி-வி50டி:

இந்த ஒன் பாக்ஸ் ஆடியோ சிஸ்டம் பல திறமைகளை கொண்டுள்ளது, இந்த சாதனம் வடிவமைப்பில் சிறியதாக இருந்தாலும் பல தொழில்நுட்பம் இவற்றில் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டிவிடி:

டிவிடி:

இவற்றில் டிவிடி மற்றும் ப்ளூடூத் போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, டிஜே விருப்பம் மற்றும் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும் வசதி அனைத்தும் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பின் யூடியூப் வீடியோ போன்றவற்றை இணைக்க இந்த சிஸ்டம் அனுமதிக்கிறது. கிட்டார் கரோக்கி முறை போன்றவற்றிக்கு ஏற்ப அருமையான தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது இந்த ஆடியோ சிஸ்டம்.

ஸ்மார்ட் ஹை பவர் டெக்னாலஜி:

ஸ்மார்ட் ஹை பவர் டெக்னாலஜி:

இவற்றில் ஸ்மார்ட் ஹை பவர் டெக்னாலஜி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின் மைகா கான் ஸ்பீக்கர், என்எப்சி, வைஃபை, ப்ளூடூத் போன்ற சிறப்பு ஆதரவுகள் இவற்றில் அடக்கம். மேலும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்ற பயன்பாட்டிற்க்கு இவை உதவுகிறது.

 எல்இடி:

எல்இடி:

ஒன் பாக்ஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தவரை எல்இடி டச் அமைப்பை கொண்டுள்ளது, மேலும் இவற்றில் உள்ள ஸ்பீக்கர் மூலம் சிறந்த ஒலி அமைப்பை கேட்கமுடியும். யுஎஸ்பி போர்ட், டிவிடி பிளேயர், ஆடியோ இன்புட், எச்டிஎம்ஐ அவுட்புட், எப்எம் ரேடியோ ட்யூனர்.

விலை:

விலை:

ஒன் பாக்ஸ் ஆடியோ சிஸ்டம்(எம்எச்சி-வி50டி) விலைப் பொருத்தவரை ரூ.33,990 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Sony unveils its new one box audio system MHCV50D: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X