Home
Gadgets

ஆப்பிள் ஏர்பார்ட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக சோனி அறிமுகப்படுத்தும் புதிய ஹெட்போன்கள்.!

சோனி அறிமுகப்படுத்தியுள்ள இந்த டபள்யுஎப்-1000எக்ஸ் ஹெட்போன் பொறுத்தவரை ஆப்பிள் ஏர்பார்ட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக வெளிவந்துள்ளது.

By Prakash

சோனி நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் புதிய நாய்ஸ் கான்செலேஷன் ஹெட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு இப்போது வெளிவந்துள்ள இந்த ஹெட்போன் மாடல்கள் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கின்றது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சோனி ஹெட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பார்ட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக வந்துள்ளது, மேலும் இந்த சோனி வயர்லெஸ் ஹெட்போன்கள் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

சோனி ஹெட்போன்கள்:

சோனி ஹெட்போன்கள்:

டபள்யுஎப்-1000எக்ஸ், டபள்யுஎச்-1000எக்ஸ்எம்2, டபள்யுஎச்-எச்900என், டபள்யுஐ-1000எக்ஸ் என்ற நான்கு ஹெட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன்பின்பு இவற்றில் மூன்று ஹெட்போன் மாடல்கள் எப்ஐஏ2017-விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டபள்யுஎப்-1000எக்ஸ்:

டபள்யுஎப்-1000எக்ஸ்:

சோனி அறிமுகப்படுத்தியுள்ள இந்த டபள்யுஎப்-1000எக்ஸ் ஹெட்போன் பொறுத்தவரை ஆப்பிள் ஏர்பார்ட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக வெளிவந்துள்ளது.

 ஹெட்போன் கணெக்ட் ஆப்:

ஹெட்போன் கணெக்ட் ஆப்:

சோனி நிறுவனம் தற்சமயம் ஹெட்போன் கணெக்ட் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி இந்த ஆப் வசதி பயனர்கள்
ஹெட்போனை பயன்படுத்தும் சுற்றுச்சூழலை அக்செல்லோமீட்டர் மூலம் கண்டறிந்து பயனரின் அனுபவத்தை மேம்படுத்தும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறங்கள்:

நிறங்கள்:

சோனி அறிமுகப்படுத்திய அனைத்து வயர்லெஸ் ஹெட்போன்களும் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது, ஆனால் டபள்யுஎச்-1000எக்ஸ்எம்2
ஹெட்போன் மாடல் மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது.

 பேட்டரி:

பேட்டரி:

டபள்யுஎச்-1000எக்ஸ்எம்2 ஹெட்போன் மாடல் பொறுத்தவரை பாஸ்ட் சார்ஜ் 70நிமிடங்களுக்கான பேட்டரியை நிரப்பும் திறமையை கொண்டவையாக உள்ளது.

 விலை:

விலை:

சோனி அறிமுகப்படுத்தியுள்ள டபள்யுஎப்-1000எக்ஸ், டபள்யுஎச்-1000எக்ஸ்எம்2, டபள்யுஎச்-எச்900என், டபள்யுஐ-1000எக்ஸ் ஹெட்போன்கள் முறையே ரூ.14,990, ரூ.29,990, ரூ.18,900 ரூ.21,990- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Launches New Range of Noise Cancellation Headphones in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X