Just In
- 49 min ago
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- 6 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 8 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
- 8 hrs ago
உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?
Don't Miss
- Movies
தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
- News
ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!
இந்தியாவில் சோனி நிறுவனம் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால்,விலையும் சற்று உயர்வாக இருக்கிறது.
சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாடல்களின் பெயர் KD-65A9G மற்றும் 55A9G என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, 65-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்டிவிகள்.

4K HDR OLED ஆதரவு
சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள KD-65A9G மற்றும் 55A9G மாடல்களில் 4K HDR OLED ஆதரவு உள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு சிறந்த பிக்சல் திர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல பரிமாண ஒலியை வழங்குகின்றன
சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளில் இரண்டு actuators மற்றும் இரண்டு sub-woofers பொறுத்தப்பட்டுள்ளது, எனவே பல பரிமாண ஒலியை வழங்குகின்றன. குறிப்பாக தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.
சுந்தர்பிச்சை வேலைக்கு ஆபத்து! லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்...

நெட்ஃபிக்ஸ் வீடியோ
சோனியின் A9G 4K மாடல்கள் ஹை டைனமிக் ரேஞ்சின் (HDR) பிரைட்நஸ், கலர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு நெட்ஃபிக்ஸ் வீடியோக்களை குறையே இல்லாமல் அசல் அளவீடுகளை அனுபவிப்பதற்காக
சிறப்பான வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

கூகுள் பிளே ஸ்டோர்
இந்த சோனி ஸ்மார்ட் டிவி மாடல்கள் யூடியூப், நெட்ஃபிக்ஸ், அமேசான் வீடியோ, ஹாட்ஸ்டார், ஏஎல்டி பாலாஜி, ஜீ 5, சோனி எல்ஐவி மற்றும் பல செயலிகளை கொண்டு வெளிவருகிறது, பின்பு கூகுள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கும் பல்வேறு செயலிகளை பயன்டுத்த முடியும். பின்பு கூகுள் அசிஸ்டன்ட் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.
சூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தொல்லை தரும் விளம்பரங்களைத் தடுப்பது எப்படி?

வியக்கவைக்கும் விலை:
65-இன்ச்(KD-65A9G) சோனி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.3,69,990-ஆக உள்ளது.
55-இன்ச் (KD-55A9G) சோனி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.2,69,990-ஆக உள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090