இந்தியா : சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தும் பிராவியா ஒஎல்இடி டிவி.!

By Prakash
|

இந்தியாவில் சோனி நிறுவனம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது, மேலும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது, இந்தியாவில் அதிப்படியான வாடிக்கையாளர்கள் சோனி நிறுவனத்தின் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அதன்பின் தற்சமயம் சோனி நிறுவனம் அட்டகாசமான டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியுயள்ளது. இந்த டிவி மாடல்கள் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சோனி நிறுவனம் இப்போது பிராவியா ஒஎல்இடி ஏ1 தொடரினை வெளியிட்டுள்ளது, அதன்படி 55-இன்ச் கேடி-55ஏ1 மற்றும் 65-இன்ச் கேடி-65ஏ1 மாடல்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சோனி நிறுவனம்:

சோனி நிறுவனம்:

சோனி நிறுவனம் தற்சமயம் பிராவியா ஒஎல்இடி கேடி-55ஏ1 மற்றும் கேடி-65ஏ1 என்ற இரண்டு டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும் இந்த டிவி மாடல்கள் பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது இந்த அட்டகாசமான பிராவியா ஒஎல்இடி டிவி மாடல்கள்.

2017 ஆகஸ்ட் 1:

2017 ஆகஸ்ட் 1:

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிவி மாடல்களை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முன்பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அக்செஸ்டிக்:

அக்செஸ்டிக்:

இந்த பிராவியா ஒஎல்இடி டிவிகளில் அக்செஸ்டிக் ஒலி அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலி வெளியீட்டிற்காக டால்பி விஷன் ஆதரிக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 4கே எச்டிஆர்:

4கே எச்டிஆர்:

பிராவியா ஒஎல்இடி பொறுத்தவரை 4கே எச்டிஆர் டிஸ்பிளே வருகிறது. அதனபின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயக்கத்தைக் கொண்டுள்ளது, மேலும் எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி, 1ஆர்எப் இணைப்பு வசதி, அனலாக் ஆடியோ வெளியீடு, ஈத்தர்நெட் போர்ட் போன்ற வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

விலை:

விலை:

பிராவியா ஒஎல்இடி 55-இன்ச் கேடி-55ஏ1 விலைப் பொறுத்தவரை ரூ.3,64,900ஆக உள்ளது. பிராவியா ஒஎல்இடி 65-இன்ச் கேடி-65ஏ1 விலைப் பொறுத்தவரை
ரூ.3,64,900-க்கு விற்பனை செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Sony introduces Bravia OLED A1 4K HDR TV series in India price starts at Rs 364900 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X