சோனியின் மலிவு விலை பாக்கெட் ஏசி-இனி ஜில்ஜில் கூல்கூல் தான்.!

சோனி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. வீட்டு உபயோக பொருட்களையும் சோனி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலும் சோனி நிறுவனம

|

சோனி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. வீட்டு உபயோக பொருட்களையும் சோனி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.

சோனியின் மலிவு விலை பாக்கெட் ஏசி-இனி ஜில்ஜில் கூல்கூல் தான்.!

நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலும் சோனி நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றது.

இந்நிலையில், சோனி நிறுவனம் செல்போல் போல, சிறிய ஏசியை உருவாக்கியுள்ளது. மேலும், எந்த இடத்தில் நமக்கு புழுக்கமாக இருக்கின்றதே அங்கு வைத்தால், நமக்கு உடனடியாகவும் குளிர்ச்சியை தர வல்லது. இதை தலைகவசம் போன்ற பகுதிகளிலும் வைத்து பயன்படுத்தலாம்.

 பாக்கெட் ஏசி :

பாக்கெட் ஏசி :

சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் விலையில் பாக்கெட் ஏ.சி.யை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொளுத்தும் வெயிலில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஸ்மார்ட்போனை விட சிறிய ஏ.சி.யை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சட்டைக்குள் வைக்கலாம்:

சட்டைக்குள் வைக்கலாம்:

சட்டைக்குள் அணியக் கூடிய வகையில் S, M, மற்றும் L சைஸ்களில் பிரத்யேக டி சர்ட்டும், அதனுள் குட்டி ஏ.சி.யை வைத்துக் கொள்ளத் தேவையான பாக்கெட்டும் இருக்கும்.

நெட்டுடன் 600டிவி சேனல்களுக்கு ஜியோ ஜிகா டிவியின் 4கே செட்டாப் பாக்ஸ்.!நெட்டுடன் 600டிவி சேனல்களுக்கு ஜியோ ஜிகா டிவியின் 4கே செட்டாப் பாக்ஸ்.!

ஸ்மார்ட்போனில் கட்டளை:

ஸ்மார்ட்போனில் கட்டளை:

இதை அணிந்து அதற்கு மேல் சட்டை அணிந்து கொண்டால் ஏ.சி.யின் ஜில்லென்ற காற்று ஆடைக்குள்ளேயே உலவும். இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக் கொள்ளலாம். ஏ.சியின் கூலிங்கை புளூடூத் மூலம் ஸ்மார்ட்போனில் கட்டுப்படுத்தலாம்.

ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்!ரூ.199க்கு மலிவு விலையில் இண்டர்நெட் வழங்கும் நெட்பிக்ஸ்!

பேட்டரி சேமிப்பு வசதி:

பேட்டரி சேமிப்பு வசதி:

ரீசார்ஜபிள் பேட்டரியில் 2 மணி நேரம் சார்ஜ் போட்டால் ஒன்றரை மணி நேரம் வரை ஏ.சி.யை இயக்கலாம். இந்த பாக்கெட் ஏ.சி.யை சோனி நிறுவனம் இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 992 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி?சலுகைகளை வாரி இறைக்கும் ஜியோஜிகா பைபர்-ருத்தர தாண்டவத்தில் அம்பானி?

ஹெல்மெட்டில் பயன்படுத்தாலம்:

ஹெல்மெட்டில் பயன்படுத்தாலம்:

நாம் வாகனங்களில் செல்லும் போது, அதுவும் வெயில் காலங்களில் செல்லும் போது ஹெல்மெட் பயன்படுத்துவோம். அப்போது, வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த சிறிய ஏசியை பயன்படுத்துவதால், நமக்கு குளிர்ச்சியை தரும்.

Best Mobiles in India

English summary
Sony has launched Pocket AC at a price of about Rs 9,000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X