Home
Gadgets

இந்தியா: சோனி நிறுவனம் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு 4கே ஸ்மார்ட் டிவி.! விலை- வீடியோ.!

சோனி நிறுவனம் அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக மலிவு விலை மற்றும் சிறந்த தரம் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை அதிகமாக விற்பனை செய்து வருகிறது சியோமி நிறுவனம். இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக சோனி நிறுவனம் ஆண்ட்ராய்டு 4கே ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா: சோனி நிறுவனம் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு 4கே ஸ்மார்ட் டிவி.!

சோனி நிறுவனம் 4கே ஏ9எப் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

 8 மில்லியன் :

8 மில்லியன் :

சோனி நிறுவனத்தின் 4கே ஏ9எப் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்கள் 8 மில்லியன் illuminating பிக்சல் திர்மானத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் எச்டிஆர் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

லைவ் கலர் தொழில்நுட்பம்

லைவ் கலர் தொழில்நுட்பம்

கலர் மேப்பிங், லைவ் கலர் தொழில்நுட்பம் மற்றும் பிக்சல் கான்ராஸ்ட்ஸ் பூஸ்டருடன் இந்த சோனி ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:

சோனி நிறுவனம் அறிமுகம் செய்த 4கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் அசிஸ்டன்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது.

ஆடியோ:

டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் சரவுண்ட் ஒலி அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள், குறிப்பாக நெட்ஃபிக்ஸ் போன்ற பல்வேறு இணைய சேவைகளை எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

விலை:

விலை:

சோனி நிறுவனத்தின் 4கே ஏ9எப் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.3,99,990-ஆக உள்ளது, அதேபோல் 65-இன்ச் கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.5,59,990-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Bravia Master 4K A9F 55 inch 65 inch OLED Android TVs announced in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X