மிரளுது விற்பனை.. 17 சதவீத ஆஃபரில் 32 இன்ச் SONY டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
சோனி நிறுவனத்தின் பிராவியா மாடல்கள் என்றாலே கஸ்டமர்களிடையே தனி வரவேற்பு இருக்கிறது. ஆடியோ மற்றும் வீடியோ குவாலிட்டியில் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இதற்கு ஏற்ப விலையும் இருக்கிறது. ஆனால், இப்போது தள்ளுபடியில் சோனி பிராவியா 32 இன்ச் எல்இடி கூகுள் டிவி (Sony BRAVIA 32 inch LED Google TV) கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் 17 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு சோனி பிராவியா 32 எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கேடி-32டபுள்யூ825 (Sony BRAVIA 32 inch HD Ready Smart LED Google TV KD-32W825) மாடல் கிடைக்கிறது. ரூ.28,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

சோனி பிராவியா 32 இன்ச் எல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (Sony BRAVIA 32 inch LED Google TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. எச்டி ரெடி (HD Ready) ரெசொலுஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2கே எல்இடி (2K LED) சப்போர்ட் இந்த சோனி பிராவியா 32 இன்ச் எல்இடி கூகுள் டிவிக்கு கிடைக்கிறது.
மேலும், லைவ் கலர் (Live Color), எக்ஸ்-ரியாலிட்டி ப்ரே (X-Reality PRO), மோஷன்ப்ளோவ் எக்ஸ்ஆர் 100 (MotionFlow XR 100) கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த சோனி பிராவியா 32 இன்ச் எல்இடி கூகுள் டிவி இருக்கிறது.
ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built In) கிடைக்கிறது. ஆப்பிள் பிரியர்களுக்காக ஆப்பிள் ஏர்பிளே (Apple Airplay), ஆப்பிள் ஹோம்கிட் (Apple Homekit) கிடைக்கிறது. இதுபோக அலெக்சா (Alexa) சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
இந்த பட்ஜெட்டிலும் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 20W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஓப்பன் பப்பிள் ஸ்பீக்கராக (Open Baffle Speaker) கிடைக்கிறது. ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கராக இருப்பதால், அவுட்புட் பட்டையை கிளப்பும்படி இருக்கும். மோஷன்ப்ளோ எக்ஸ்ஆர் (Motionflow XR) இந்த சோனி பிராவியா 32 இன்ச் எல்இடி கூகுள் டிவிக்கு கிடைக்கிறது.
மேலும், கேமிங் பிரியர்களுக்காக கேம் மெனு (Game Menu) வருகிறது. எக்ஸ்-புரொடெக்சன் ப்ரோ (X-Protection PRO) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (3 HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (2 USB Ports) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ளூ-ரேய் பிளேயர்கள் (Blu Ray Players), கேமிங் கன்சோல் (Gaming Console) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன.
இதுபோக எல்ஏஎன் (LAN) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளை பேக் செய்துள்ளது. ஓகே கூகுள் (Ok Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொண்ட மாடலாக இந்த சோனி பிராவியா 32 இன்ச் எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications