Home
Gadgets

SONY போட்டான் பாரு.. 40 சதவீத ஆஃபரில் 55 இன்ச் BRAVIA டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

சோனி நிறுவனத்தின் பிராவியா டிவி பிரியர்கள் போட்டுப்போட்டு வாங்கும்படியான தள்ளுபடி விலைக்கு சோனி பிராவியா 3 சீரிஸ் 55 இன்ச் 4கே கூகுள் டிவி (Sony BRAVIA 3 Series 55 inch 4K Google TV) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், டால்பி விஷன், 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ கொடுத்துள்ளது.

இப்போது, அமேசான் தளத்தில் 40 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.77,990 விலைக்கு சோனி பிராவியா 3 சீரிஸ் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஏஐ ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony BRAVIA 3 Series 55 inch 4K Ultra HD AI Smart LED Google TV) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

SONY போட்டான் பாரு.. 40 சதவீத ஆஃபரில் 55 இன்ச் BRAVIA டிவி.. மாடல்?

சோனி பிராவியா 3 சீரிஸ் 55 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Sony BRAVIA 3 Series 55 inch 4K Google TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுவொரு பிராவியா 3 எல்இடி (BRAVIA 3 LED) கிடைக்கிறது.

4கே எல்இடி (4K LED), 4கே எச்டிஆர் ப்ராஸசர் எக்ஸ்1 (4K HDR Processor X1), டிரைலுமென்ஸ் ப்ரோ (Triluminos PRO), 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (4K X-Reality PRO), மோஷன்ப்ளோவ் எக்ஸ்ஆர் 100 (MotionFlow XR 100) மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. எச்எல்ஜி (HLG) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. ஆகவே, வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built in) கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைப்பதால், பில்ட்-இன் மைக் (Built In Mic) இந்த சோனி பிராவியா 3 சீரிஸ் 55 இன்ச் 4கே கூகுள் டிவிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், கேம் மெனு (Game menu), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் ஆப்பிள் ஏர்பிளே (Apple Airplay), ஆப்பிள் ஹோம்கிட் (Apple Homekit) மற்றும் அலெக்சா (Alexa) கிடைக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஆப்பிள் டிவி (Apple TV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் சோனிலிவ் (Sony Liv) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

20W ஆடியோ அவுட்புட் கொண்ட மாடலாக இந்த சோனி பிராவியா 3 சீரிஸ் 55 இன்ச் 4கே கூகுள் டிவி இருக்கிறது. பேஸ் ரெஃப்ளெக்ஸ் ஸ்பீக்கர் (Bass Reflex Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஆம்பியன்ட் ஆப்டிமைசேஷன் (Ambient Optimization) கொண்டுள்ளது.

2 ஃபுல் ரேஞ்ச் பேஸ் ரெஃப்ளெக்ஸ் கிடைப்பதால், ஆடியோ குவாலிட்டி அல்ட்ரா பிரீமியமாக இந்த சோனி பிராவியா 3 சீரிஸ் 55 இன்ச் 4கே கூகுள் டிவியில் இருக்கும். 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) கிடைக்கின்றன. மேலும், 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports), கேமிங் கன்சோல் (Gaming Console), ப்ளூடூத், வை-பை கனெக்டிவிட்டிகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
Sony BRAVIA 3 Series 55 inch 4K Ultra HD AI Smart LED Google TV Available At 40 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X