வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. 35 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் TV ஓஎஸ்.. எந்த மாடல்?
ஒரேவொரு டிவியை வாங்கி வைத்தால், ஹோம் தியேட்டர் லெவலுக்கு அனுபவத்தை பெறலாம் என்றால், அதை சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே டிவி (Sony 55 inch BRAVIA 5 4K TV) மாடலில் எதிர்பார்க்கலாம். ஆடியோ முதல் வீடியோ வரையில் ஹோம் தியேட்டருக்கு நிகரான பீச்சர்களை கொடுக்கிறது. தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், அதிகமாக வாங்கப்பட்டு வருகிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 35 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி (Sony 55 inch BRAVIA 5 4K Ultra HD Smart Mini LED Google TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,29,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது.

சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே டிவி அம்சங்கள் (Sony 55 inch BRAVIA 5 4K TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் காஸ்ட் (Google Cast), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடிகள் வருகின்றன.
கூகுள் அசிஸ்டன்ட் மட்டுல்லாமல், அலெக்சா (Alexa) சப்போர்ட் கிடைக்கிறது. பிளேஸ்டேஷன் 5 (PlayStation 5) மாடலுக்கான பிரத்யேக அப்கிரேட்களை கொடுத்துள்ளது. பில்ட்-இன் மைக் (Built In Mic) கிடைக்கிறது. ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple Airplay 2), ஆப்பிள் ஹோம்கிட் (Apple Homekit) கொடுத்துள்ளது. சோனி பிக்சர் கோர் (SONY PICTURES CORE) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளேவை இந்த சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே டிவி கொடுத்து இருக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD), 120Hz ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்ஆர் ப்ராசஸர் (XR Processor), எக்ஸ்ஆர் பேக்லைட் மாஸ்டர் டிரைவ் (XR Backlight Master Drive) மற்றும் எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்ட் பூஸ்ட் 10 (XR Contrast Booster 10) வருகிறது.
மேலும், எக்ஸ்ஆர் டிரைலுமினோஸ் ப்ரோ (XR Triluminos Pro), எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் (XR Clear Image), எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி (XR Motion Clarity) போன்ற பிரீமியம் வீடியோ பீச்சர்களை இந்த சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி பேக் செய்துள்ளது. எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) கொண்டுள்ளது.
பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, 40W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. அகஸ்டிக் மல்டி ஆடியோ (Acoustic Multi Audio) சப்போர்ட் இந்த சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே டிவிக்கு கிடைக்கிறது.
மேலும், டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் (DTS Digital Surround), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio), வாய்ஸ் ஜூம் 3 (Voice Zoom 3) கிடைக்கிறது. ஃபுல் ரேஞ்ச் பேஸ் ரெஃப்ளெக்ஸ் 2 கிடைக்கிறது. ட்வீடர்கள் 2 வருகின்றன. ஆகவே, ஹோம் தியேட்டருக்கு நிகரான ஆடியோ கிடைக்கும்.


Click it and Unblock the Notifications