லட்டு மாதிரி வாங்கவீங்க.. 35 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
55 இன்ச் டிவி மாடல்களை நல்ல தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு பல கஸ்டமர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. சோனி நிறுவனத்தில் அதிக வரவேற்பை பெற்ற சோனி 55 இன்ச் பிராவியா 5 மினி எல்இடி டிவி (Sony 55 inch BRAVIA 5 Mini LED TV) தள்ளுபடிக்கு கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி கூகுள் டிவி (Sony 55 inch BRAVIA 5 4K Ultra HD Smart Mini LED Google TV) மாடலுக்கு 35 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.1,28,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.9,800 தள்ளுபடியும் (ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்க வேண்டும்) கிடைக்கிறது.

சோனி 55 இன்ச் பிராவியா 5 மினி எல்இடி டிவி அம்சங்கள் (Sony 55 inch BRAVIA 5 Mini LED TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளேவை இந்த சோனி 55 இன்ச் பிராவியா 5 டிவி கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 4கே மினி எல்இடி (4K Mini LED), எக்ஸ்ஆர் ப்ராசஸர் (XR Processor), எக்ஸ்ஆர் பேக்லைட் மாஸ்டர் டிரைவ் (XR Backlight Master Drive) கிடைக்கிறது. மேலும், எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்ட் பூஸ்ட் 10 (XR Contrast Booster 10) மற்றும் எக்ஸ்ஆர் ட்ரைலுமினஸ் ப்ரோ (XR Triluminos Pro) கொண்ட மாடலாகசோனி 55 இன்ச் பிராவியா 5 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி கூகுள் டிவி உள்ளது.
எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் (XR Clear Image), எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி (XR Motion Clarity), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) போன்ற பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களும் கிடைக்கின்றன. 40W சவுண்ட் அவுட்புட் கொண் மாடலாக இந்த சோனி 55 இன்ச் பிராவியா 5 மினி எல்இடி டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.
அகஸ்டிக் மல்டி-ஆடியோ (Acoustic Multi-Audio), டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் (DTS Digital Surround), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆகிய ஆடியோ பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இதுபோக டால்பி ஆடியோ (Dolby Audio), வாய்ஸ் ஜூம் 3 (Voice Zoom 3) கிடைக்கிறது. 2 பேஸ் ரெஃப்ளெக்ஸ் மற்றும் 2 ட்வீடர்கள் கிடைக்கின்றன.
வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் காஸ்ட் (Google Cast) அணுகல்களுடன் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. பில்ட்-இன் மைக் (Built In Mic), ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR), ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple Airplay 2), ஆப்பிள் ஹோம்கிட் (Apple Homekit) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சோனி பிக்சர்கள் கோர் (SONY PICTURES CORE) உள்ளது.
பிளேஸ்டோஷன் 5 (PlayStation 5) மாடலுக்கு ஏற்ப கிடைக்கிறது. அலெக்சா (Alexa) சப்போர்ட் கொடுக்கிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், ப்ளூடூத் மற்றும் வை-பை உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளுடன் இந்த சோனி 55 இன்ச் பிராவியா 5 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி கூகுள் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications