Home
Gadgets

அமேசான் மிரளுது.. ரூ.5,500 ஆஃபரில் 43 இன்ச் SONY டிவி.. டால்பி அட்மோஸ் ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

சோனி நிறுவனத்தின் பிராவியா டிவி வாங்கும் கனவு பலருக்கு இருக்கிறது. டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களில் பிரீமியம் காட்டி இருக்கும். ஆனால், விலை மற்ற டிவிகளை விட அதிகமாக இருக்கும். இருப்பினும், தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ள பலரும் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு சரியான நேரம் இப்போது வந்துவிட்டது.

டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio), 4கே எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ (4K X-Reality PRO) போன்ற பீச்சர்களுடன் களமிறங்கிய சோனி 43 இன்ச் பிராவியா 2எம்1 சீரிஸ் கூகுள் டிவி (Sony 43 inch BRAVIA 2M2 Series Google TV) மாடலுக்கு நேரடி தள்ளுபடி மற்றும் கிரெடிட் கார்டு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

அமேசான் மிரளுது.. ரூ.5,500 ஆபரில் 43 இன்ச் SONY டிவி.. டால்பி அட்மோஸ்!

இப்போது, அமேசான் தளத்தில் 16 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony 43 inch BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV) ரூ.50,190 விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.5,500 தள்ளுபடியும் கிடைக்கிறது.

சோனி 43 இன்ச் பிராவியா 2எம்1 சீரிஸ் கூகுள் டிவி அம்சங்கள் (Sony 43 inch BRAVIA 2M2 Series Google TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை இந்த சோனி 43 இன்ச் பிராவியா 2எம்1 சீரிஸ் கூகுள் டிவி கொடுக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் லைவ் கலர் (Live Color) கிடைக்கிறது.

மேலும், 4கே எல்இடி (4K LED), 4கே ப்ராசஸர் எக்ஸ்1 (4K Processor X1), 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (4K X-Reality PRO) மற்றும் மோஷன்ப்ளோவ் எக்ஸ்ஆர் 200 (MotionFlow XR 200) கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) பீச்சர்களை இந்த சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இருப்பதால், வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் காஸ்ட் (Google Cast) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. மேலும், கேம் மெனு (Game Menu) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக ஏஎல்எல்எம் (ALLM) கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) ஆப்கள் வருகின்றன.

ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple Airplay 2), ஆப்பிள் ஹோம்கிட் (Apple Homekit), அலெக்சா (Alexa) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி இருக்கிறது. 20W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஓப்பன் பஃப்பிள் ஸ்பீக்கர் (Open Baffle Speaker) கிடைக்கிறது. டிடிஎஸ் டிஜிட்டல் சவுண்ட் (DTS Digital Surround) உள்ளது.

டிடிஎஎஸ்:எக்ஸ் (DTS:X), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், வை-பை உள்ளிட்ட வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் இந்த சோனி 43 இன்ச் பிராவியா 2எம்1 சீரிஸ் கூகுள் டிவிக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Sony 43 inch BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV Available At 16 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X