அமேசான் Summer Sale 2026.. சோனி 4K டிவிக்கு அதிரடி ஆஃபர்.. கூகுள் டிவி ஓஎஸ்.. HDR 10.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் great summer sale எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சோனி நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Sony 43 inch BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV) மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.45,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.43,990 விலையில் விலையில் வாங்கிவிட முடியும்.

சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (Sony 43 inch BRAVIA 2M2 Series 4K Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த சோனி டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, எச்எல்ஜி, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
சோனி எக்ஸ்1 4கே பிக்சர் ப்ராசஸர் (Sony X1 4K Picture Processor) மூலம் இந்த 43 இன்ச் டிவி இயங்குகிறது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர் தொழில்நுட்பம் ( Motionflow XR technology) கூடுதல் பிரேம்களை (Extra Frames) சேர்க்கிறது.
இந்த சோனி ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS X) ஆதரவுடன் 20W ஓப்பன் பேஃபிள் டவுன்-ஃபயரிங் டிவின் ஸ்பீக்கர்கள் (20W open baffle down-firing twin speakers) உள்ளன. ஆகவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த சோனி டிவி கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் ( Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி ஆனது மிகவும் மெல்லிய பெசல்கள் மற்றும் மினிமலிஸ்ட் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமிங்கிற்கு, இது HDMI 2.1 வழியாக ஆட்டோ லோ லேட்டன்சி மோட்-ஐ (ALLM) கொண்டுள்ளது, இது கேமிங் கன்சோல் இயக்கப்பட்டிருக்கும் போது ஸ்டார்ட் ஆகும். குறிப்பாக பிளேஸ்டேஷன் 5 உடன், ஆட்டோ HDR டோன் மேப்பிங் சிஸ்டமின் போது காட்சிகளை மேம்படுத்துகிறது.
அதுவும் சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி தானாகவே கேம் மோட் (Game Mode) மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்-க்கு (Standard Mode ) இடையில் மாறும். சோனி பிக்சர்ஸ் கோருக்கான அணுகலுடன் வரும் இந்த இந்த டிவி உடன் வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் (voice-enabled remote) சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் டிவி நீடித்து நிலைக்கும் வகையில் எக்ஸ் ப்ரொடெக்ஷன் ப்ரோவையும் (X-Protection PRO) கொண்டுள்ளது. யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், லேன், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications